பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்
சங்கீதம் 91 : 14
என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால்
அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்பிறந்தநாள் 22.08.22- திரு. பிரவீன்திருமதி. கீதா ப்ரிஸ்கில்லா
என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால்
அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்
23.08.22-
செல்வி. ரோஸ் ஆன்ட்ரியா D/o நாகராஜன்செல்வி. ஸ்வாதி24.08.22- திரு. வினோத்செல்வன். ஆரோன் விஜய்
26.08.22- திரு. துரைதிரு. விவேக்
27.08.22- திரு. பிரதீப்குமார்திரு. சுரேஷ்
29.08.22- மாஸ்டர். நித்திஷ் ராஜ் S/o அறிவுடைநம்பி
30.08.22- திருமதி. வெண்ணிலா
31.08.22- மாஸ்டர். ஜெவின் ரிச்சர்ட் S/o பாப் ரிச்சர்ட்
02.09.22- மாஸ்டர். பிரைசன் தாஸ் S/o நிர்மல் தாஸ்திருமதி. நீலாமணி
03.09.22- திருமதி. பாமா அமுதா பேபிசெல்வி. ஷெர்லி D/o பிரேம்குமார்
திருமணநாள்
21.08.22- திரு. பிரசாத் & கோகிலபிரியா
23.08.22- திரு. மகேஷ்குமார் & ரெனிபா
24.08.22- திரு. ஜான் பெரியசாமி & பிரமிளா தேவி
30.08.22- திரு. கோயில்பிச்சை & பாமா அமுதா பேபி
31.08.22- திரு. அருண்குமார் & ஷண்முகபிரியா
02.09.22- திரு. சுரேஷ் & ஜேனட் கிறிஸ்டினாதிரு. விஜயகுமார் & கீதா ப்ரிஸ்கில்லா
0 - இம்மானுவேல் ஆலயம்0 - கிளை சபை
வாழ்த்துக்கள்
கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, உங்களைக் காக்கக்கடவர்.
கர்த்தர் தம்முடைய முகத்தை உங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உங்கள்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.
கர்த்தர் தம்முடைய முகத்தை உங்கள்மேல் பிரசன்னமாக்கி, உங்களுக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.
அறிவிப்புகள்
காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலய நிகழ்வுகள்
✅வெள்ளிக்கிழமை ஆராதனை இரவு 07.30 மணிக்கு நடைபெறும்.
✅சனிக்கிழமை இரவு 07.30 மணிக்கு பாடகர்க்குழு பாடல் பயிற்சி நடைபெறும்.
✅ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு சிறார்களுக்கான ஓய்வுநாள் பாடசாலை நடைபெறும்.
✅வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஆராதனை துதி ஆராதனையாக நடைபெறும். இனி வருகின்ற மாதத்தின் கடைசி ஞாயிறு ஆராதனை துதி ஆராதனையாக நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்புக்கு
ஆயர் & தலைவர் -
அருள்திரு. ராபின்சன் - 8903519692
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o
நன்றி
மலர் 63
25.08.2022

Comments
Post a Comment