மே மூன்றாம் வாரம்

மலர் 05 

17.05.21

இணையவழி விடுமுறை வேதாகமப் பள்ளி - 2021  


திருமண ஓலை 

தென்னிந்திய திருச்சபை கோவை திருமண்டலம் ஈரோடு வட்டகை CSI காஞ்சிக்கோவில் போதகசேகரம் LM தெருவில் வசித்து வருகின்ற திருவாளர் KS.ராஜு திருமதி.பால்மணி அவர்கள் அன்புமகன் செல்வன். ராஜ்குமார் அவர்களும் நமது கோவை திருமண்டலம் CSI கவுந்தப்பாடி போதகசேகரம் LM பாலப்பாளையத்தில் வசித்து வருகின்ற திருவாளர்.ஜான்சன் திருமதி.முடியரசி அவர்களின் அன்புமகள் செல்வி.ஜெனிஃபர் அவர்களும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள் என்பதை அறிவிக்கிறோம். இவர்கள் இந்த திருமணத்தில் இணையக்கூடாதபடி  நியாயமான காரணமாவது தடையாவது உண்டென்று உங்களில் யாராவது அறிந்திருந்தால் அதை சபையின் குருவானவருக்கு எழுத்து வழியாக  தெரிவிக்கவும். இது இவர்களுக்கு இரண்டாம் அறிவிப்பு.

பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள் 



'அவர்கள் சந்ததியானது ஜாதிகளின்
நடுவிலும், அவர்கள் சந்தானமானது
ஜனங்களின் நடுவிலும்
அறியப்பட்டிருக்கும்;
அவர்களைப் பார்க்கிற யாவரும் அவர்கள்
கர்த்தரால் ஆசீர்வாதம் பெற்ற சந்ததி
என்று
அறிந்துகொள்வார்கள். '
ஏசாயா 61:9

பிறந்தநாள் 
19.05.21- செல்வி. கீர்த்தனா 

21.05.21- திருமதி. மஞ்சுளா ஜெயக்குமார்
21.05.21- திருமதி. சுகிர்தா பால்தேவதாஸ்
21.05.21- செல்வன். பிரசன்னா

22.05.21- திருமதி. லில்லி

திருமணநாள்
17.05.21- ஜூலியஸ் & ஜூலியட் வனிதா 

18.05.21- துரைசாமி & வினோபாலா 
18.05.21- குணசேகரன் & லதா 
18.05.21- மதிவாணன் & வசந்தா 
18.05.21- பிரபு & தீபா 
18.05.21- ராஜேஷ்பீட்டர் & புனிதாரோஸ்லின்

19.05.21- பாபு & கலா 
19.05.21- எட்வர்ட் & தவமணி 
19.05.21- வில்சன்பிரேம்நாத் & பாரதிவெண்ணிலா 

20.05.21- பிரசாந்த் & ஏஞ்சலின் திவ்யா

23.05.21- சின்னத்துரை & ஜெசிசந்திரிகா 
23.05.21- ஆரோன்கிரிஷ் & சுமதிகிரிஷ்

வாழ்த்துக்கள்

காணிக்கை விபரம் 





நன்றி

Comments