புனித வெள்ளி மும்மணி நேர சிலுவை தியான ஆராதனை ஒழுங்குகள்

புனித வெள்ளி மும்மணி நேர சிலுவை தியான ஆராதனை ஒழுங்குகள்

நாள் : 02.04.2021 வெள்ளிக்கிழமை காலை 11.30 மணி

“மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்...ஏசாயா 53:4

 சி. எஸ். ஐ இம்மானுவேல் ஆலயம் காஞ்சிக்கோவில் 

    ஆரம்ப ஜெபம்     : திரு. சின்னத்துரை 

    துவக்கப் பாடல்     : பாமாலை 103 "என் அருள் நாதா"

    வேத பாடம்         : ஏசாயா 53: 1 - 12 திரு. ஜெயசீலன் 

    முன்னுரை          : திரு.சின்னத்துரை

1 ம் வார்த்தை - " பிதாவே இவர்களை மன்னியும் "

    பாடல்           : கீர்த்தனை 57 " எங்கே சுமந்து போகிறீர்

    வேத பாடம்     : லூக்கா 23: 33-34 திருமதி.சுஜித்தா அருண்

    இறைசெய்தி    : செல்வி. அபிந்த்ரா,காஞ்சிக்கோவில். 

2 ம் வார்த்தை - " இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய் "

    பாடல்           : கீர்த்தனை 58 "குருசினில் தொங்கியே"

    வேத பாடம்     : லூக்கா 23 : 39-43 திரு. மகேந்திரன்.

    இறைசெய்தி    : திருமதி. சுபா தினகர்பால்,காஞ்சிக்கோவில். 

3 ம் வார்த்தை - " ஸ்த்ரீயே அதோ உன் மகன் "

    பாடல்          : ஆராதனை கீதங்கள் 125 "கால்வாரி அன்பை"

    வேத பாடம்     : யோவான் 19: 25-27 திருமதி. அங்கயற்கண்ணி மனோகரன்

    இறைசெய்தி    : திருமதி. ஏஞ்சலின் திவ்யா பிரசாந்த்,காஞ்சிக்கோவில். 

4 ம் வார்த்தை - " என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் "

    பாடல்          : ஆராதனை கீதங்கள் 76 "சிலுவை சுமந்த உருவம் "

    வேத பாடம்     : மத்தேயு 27 : 45,46 திருமதி. சூரியவான்மதி ஜான்

    இறைசெய்தி    : திருமதி. தீபா பிரபு , காஞ்சிக்கோவில். 

5 ம் வார்த்தை - " தாகமாயிருக்கிறேன் "

    பாடல்          : ஆராதனை கீதங்கள் 53 "பாவிக்கு புகலிடம் "

   வேத பாடம்     : யோவான் 19 : 28-29 திருமதி. ஜெயந்தி பியூலா எட்வின்

    இறைசெய்தி    : திருமதி.அருள் சின்னப்பராஜ், காஞ்சிக்கோவில்.

காணிக்கை பாடல் : கீர்த்தனை 49,50 “சரணம் சரணம் ஆனந்தா”

அறிவிப்புகள்

ஆலய பாடகர் குழு சிறப்பு பாடல்

6 ம் வார்த்தை - " முடிந்தது "

    பாடல்          : ஆராதனை கீதங்கள் 19 "ஏறுகின்றார் தள்ளாடி "

    வேத பாடம்    : யோவான் 19: 30 திருமதி. பிரமீளா பெரியசாமி.

    இறைசெய்தி    : திருமதி. லீஃப் பிரைட்டி சாலமன், ஆயரம்மா

7 ம் வார்த்தை - " பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை                              ஒப்புவிக்கிறேன்"

    பாடல்          : கீர்த்தனை 163 "விந்தை கிறிஸ்தேசு ராஜா "

    வேத பாடம்     : லூக்கா 23: 44 -46 திருமதி.கலைச்செல்வி ரவி.

    இறைசெய்தி    : திரு.சாமுவேல் Church Growth Mission Movement, Erode. 

    நிறைவுரை     : திரு. சின்னத்துரை.

    விசுவாசப்பிரமாணம் 

    நிறைவு பாடல் : ஆராதனை கீதங்கள் 118 "நேசரே உம் திருபாதம் "

    ஜெபம் மற்றும் ஆசீர்வாதம் 

 சி. எஸ். ஐ ஆண்ட்ரூ ஆலயம், சித்தோடு. 

    ஆராதனை நடத்துபவர் : திரு. ராஜ்குமார்.

    துவக்கப் பாடல்     : பாமாலை 103 "என் அருள் நாதா"

    வேத பாடம்         : ஏசாயா 53: 1 - 12 

1 ம் வார்த்தை - " பிதாவே இவர்களை மன்னியும் "

    பாடல்           : கீர்த்தனை 57 " எங்கே சுமந்து போகிறீர் " 

    வேத பாடம்     : லூக்கா 23: 33-34  

    இறைசெய்தி    : திரு.சாமுவேல் Church Growth Mission Movement, Erode.  

2 ம் வார்த்தை - " இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய் "

    பாடல்           : கீர்த்தனை 58 "குருசினில் தொங்கியே"

    வேத பாடம்     : லூக்கா 23 : 39-43 

    இறைசெய்தி    : திருமதி. லீஃப் பிரைட்டி சாலமன், ஆயர் அம்மா. 

3 ம் வார்த்தை - " ஸ்த்ரீயே அதோ உன் மகன் "

    பாடல்          : ஆராதனை கீதங்கள் 125 "கால்வாரி அன்பை"

    வேத பாடம்     : யோவான் 19: 25-27  

    இறைசெய்தி    : அருட்பணி.நா. சாலமன் செந்தில்குமார்,ஆயர் & தலைவர். 

4 ம் வார்த்தை - " என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் "

    பாடல்          : ஆராதனை கீதங்கள் 76 "சிலுவை சுமந்த உருவம் "

    வேத பாடம்     : மத்தேயு 27 : 45,46  

    இறைசெய்தி    : திரு.சார்லஸ்

5 ம் வார்த்தை - " தாகமாயிருக்கிறேன் "

    பாடல்          : ஆராதனை கீதங்கள் 53 "பாவிக்கு புகலிடம் "

   வேத பாடம்     : யோவான் 19 : 28-29 

    இறைசெய்தி    : திரு. வேலாயுதம், காஞ்சிக்கோவில்.

காணிக்கை பாடல் : கீர்த்தனை 49,50 “சரணம் சரணம் ஆனந்தா”

அறிவிப்புகள் 

6 ம் வார்த்தை - " முடிந்தது "

    பாடல்          : ஆராதனை கீதங்கள் 19 "ஏறுகின்றார் தள்ளாடி "

    வேத பாடம்    : யோவான் 19: 30 

    இறைசெய்தி    : திருமதி. ராதிகா, BD,அரசரடி,மதுரை.

7 ம் வார்த்தை - " பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை                              ஒப்புவிக்கிறேன்"

    பாடல்          : கீர்த்தனை 163 "விந்தை கிறிஸ்தேசு ராஜா "

    வேத பாடம்     : லூக்கா 23: 44 -46 

    இறைசெய்தி    : திரு.ராஜ்குமார், காஞ்சிக்கோவில். 

    விசுவாசப்பிரமாணம் 

    ஜெபம் மற்றும் ஆசீர்வாதம் 

 சி. எஸ். ஐ ஷாலோம் ஆலயம், திருவாச்சி.

ஆராதனை நடத்துபவர் : திரு. எட்வர்ட், காஞ்சிக்கோவில்.

    துவக்கப் பாடல்     : பாமாலை 103 "என் அருள் நாதா"

    வேத பாடம்         : ஏசாயா 53: 1 - 12 

1 ம் வார்த்தை - " பிதாவே இவர்களை மன்னியும் "

    பாடல்           : கீர்த்தனை 57 " எங்கே சுமந்து போகிறீர் " 

    வேத பாடம்     : லூக்கா 23: 33-34  

    இறைசெய்தி    : திருமதி.எமிமாள், திருவாச்சி. 

2 ம் வார்த்தை - " இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய் "

    பாடல்           : கீர்த்தனை 58 "குருசினில் தொங்கியே"

    வேத பாடம்     : லூக்கா 23 : 39-43 

    இறைசெய்தி    : திருமதி.எஸ்தர் நளினி சுகுணகுமார், காஞ்சிக்கோவில். 

3 ம் வார்த்தை - " ஸ்த்ரீயே அதோ உன் மகன் "

    பாடல்          : ஆராதனை கீதங்கள் 125 "கால்வாரி அன்பை"

    வேத பாடம்     : யோவான் 19: 25-27  

    இறைசெய்தி    : செல்வி. ரேணுகா, திருவாச்சி.

4 ம் வார்த்தை - " என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் "

    பாடல்          : ஆராதனை கீதங்கள் 76 "சிலுவை சுமந்த உருவம் "

    வேத பாடம்     : மத்தேயு 27 : 45,46  

    இறைசெய்தி    : திரு.எட்வர்ட், காஞ்சிக்கோவில். 

5 ம் வார்த்தை - " தாகமாயிருக்கிறேன் "

    பாடல்          : ஆராதனை கீதங்கள் 53 "பாவிக்கு புகலிடம் "

   வேத பாடம்     : யோவான் 19 : 28-29 

    இறைசெய்தி    : திருமதி. தவமணி எட்வர்ட், காஞ்சிக்கோவில்.

காணிக்கை பாடல் : கீர்த்தனை 49,50 “சரணம் சரணம் ஆனந்தா”

அறிவிப்புகள் 

6 ம் வார்த்தை - " முடிந்தது "

    பாடல்          : ஆராதனை கீதங்கள் 19 "ஏறுகின்றார் தள்ளாடி "

    வேத பாடம்    : யோவான் 19: 30 

    இறைசெய்தி    : திருமதி. ஜாய் கெத்சி கலாநிதி, காஞ்சிக்கோவில். 

7 ம் வார்த்தை - " பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை                              ஒப்புவிக்கிறேன்"

    பாடல்          : கீர்த்தனை 163 "விந்தை கிறிஸ்தேசு ராஜா "

    வேத பாடம்     : லூக்கா 23: 44 -46  

    இறைசெய்தி    : திருமதி. பிருந்தா கிருபாகரன், காஞ்சிக்கோவில். 

    விசுவாசப்பிரமாணம் 

    ஜெபம் மற்றும் ஆசீர்வாதம்

வாருங்கள்

பங்கு பெறுங்கள்

ஆசீர்வாதம் பெறுங்கள்  

இங்ஙனம்,

ஆயர் & தலைவர்,

செயலாளர் & பொருளாளர்,

போதகசேகர குழு , 

திருச்சபை மக்கள்.

நன்றி 

Comments