ஆகஸ்டு முதலாம் வாரம்

       பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்   

யோனா ‭2 : 2  

என் நெருக்கத்தில் நான்
கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்;
அவர் எனக்கு உத்தரவு அருளினார்.
‭‭
பிறந்தநாள் 
08.08.22- 
திரு. கணேசன்

09.08.22- 

செல்வி. சுஜனா மதிமலர் D/o சுரேஷ்
10.08.22- 
திரு. சுகுணகுமார்

12.08.22- 
செல்வி. செல்சியா 

0 - இம்மானுவேல் ஆலயம்
0 - கிளை சபை

வாழ்த்துக்கள்

கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, உங்களைக் காக்கக்கடவர்.

கர்த்தர் தம்முடைய முகத்தை உங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உங்கள்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.

கர்த்தர் தம்முடைய முகத்தை உங்கள்மேல் பிரசன்னமாக்கி, உங்களுக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.

அறிவிப்புகள்
காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலய நிகழ்வுகள்

✅வெள்ளிக்கிழமை ஆராதனை இரவு 07.30 மணிக்கு நடைபெறும்.

✅சனிக்கிழமை இரவு 07.30 மணிக்கு பாடகர்க்குழு பாடல் பயிற்சி நடைபெறும்.

✅ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு சிறார்களுக்கான ஓய்வுநாள் பாடசாலை நடைபெறும். 



தொடர்புக்கு
ஆயர் & தலைவர் - 
அருள்திரு. ராபின்சன்  - 8903519692
 
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o 

நன்றி

மலர் 62
11.08.2022

Comments