பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்
சங்கீதம் 34 : 8
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்..பிறந்தநாள் 01.08.22- திரு. துரை சுமதிதிருமதி. ஹேமபிரியா நெல்சன்செல்வி. சாரா டெல்ஃபினா
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்;
அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற
மனுஷன் பாக்கியவான்..
02.08.22-
திரு. அருண்குமார் ராஜா05.08.22- திருமதி. லீமா நிர்மல்திருமதி. நித்யா சுகுமார்
06.08.22- திருமதி. சோனா இவாஞ்சலின் கிங் திருமதி. அகல்யாசெல்வி. வைசாலி
திருமணநாள்05.08.22-திரு. ஜெயக்குமார் & திருமதி. அம்சலோகிதிரு. சிரில் & திருமதி. பவுலின் சுருதி
06.08.22-திரு. சேகர் & திருமதி. ரீட்டா
0 - இம்மானுவேல் ஆலயம்0 - கிளை சபை
வாழ்த்துக்கள்
கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, உங்களைக் காக்கக்கடவர்.
கர்த்தர் தம்முடைய முகத்தை உங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உங்கள்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.
கர்த்தர் தம்முடைய முகத்தை உங்கள்மேல் பிரசன்னமாக்கி, உங்களுக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.
அறிவிப்புகள்
காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலய நிகழ்வுகள்
✅வெள்ளிக்கிழமை ஆராதனை இரவு 07.30 மணிக்கு நடைபெறும்.
✅சனிக்கிழமை இரவு 07.30 மணிக்கு பாடகர்க்குழு பாடல் பயிற்சி நடைபெறும்.
🔹புதிய ஆயர்/தலைவரின் வரவேற்பு நிகழ்வும் மற்றும்
முன்னாள் ஆயர்/தலைவரின் பிரிவு உபச்சார நிகழ்வும் வருகின்ற ஞாயிறு 07.08.2022 திருவிருந்து ஆராதனை முடிந்தவுடன் காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறும் என்பதை திருச்சபை மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
போதகசேகர திருச்சபை மக்கள் (கிளை திருச்சபை மக்கள் உட்பட) அனைவரும் அந்த நிகழ்வில் பங்குகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு
ஆயர் & தலைவர் -
அருள்திரு. ராபின்சன் - 8903519692
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o
நன்றி
மலர் 61
03.08.2022



Comments
Post a Comment