ஜூலை நான்காம் வாரம்

     பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்   

II கொரிந்தியர் 9 : 8 

தேவன் உங்களிடத்தில்
சகலவித கிருபையையும்பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.
‭‭
பிறந்தநாள் 
25.07.22- 
செல்வன். சூரஜ்

28.07.22- 

திரு. சார்லஸ்
திருமதி. சகிலா பாப் ரிச்சார்ட்
செல்வன். பிரசாந்த் மனோகரன்
29.07.22- 
செல்வி. ஸ்வீட்டி லிடியா D/o ராஜேஷ்பீட்டர்  
செல்வன். லோகானந்த்

30.07.22- 
திரு. ஜான்சன்
செல்வன். பால் வினித் 

0 - இம்மானுவேல் ஆலயம்
0 - கிளை சபை

வாழ்த்துக்கள்

கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, உங்களைக் காக்கக்கடவர்.

கர்த்தர் தம்முடைய முகத்தை உங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உங்கள்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.

கர்த்தர் தம்முடைய முகத்தை உங்கள்மேல் பிரசன்னமாக்கி, உங்களுக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.

அறிவிப்புகள்
காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலய நிகழ்வுகள்

✅வெள்ளிக்கிழமை ஆராதனை இரவு 07.30 மணிக்கு நடைபெறும்.

✅சனிக்கிழமை இரவு 07.30 மணிக்கு பாடகர்க்குழு பாடல் பயிற்சி நடைபெறும்.

✅ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு சிறார்களுக்கான ஓய்வுநாள் பாடசாலை நடைபெறும். 



🔹நமது CSI காஞ்சிக்கோவில் போதகசேகர 
புதிய ஆயர்/தலைவராக 
திருப்பூர் வட்டகை 
CSI நல்லூர் போதகசேகரத்தில் இறைப்பணிபுரிந்துவந்த  அருள்திரு.ராபின்சன் ஐயா அவர்கள்  நமது ஆலயத்தில் 23.07.2022 அன்று  பொறுப்பேற்றுக்கொண்டார்.
🔹நமது மத்தியில் மூன்று ஆண்டுகள் ஆயராகவும்
இரண்டு ஆண்டுகள் ஆயர்/தலைவராகவும் 
இறைப்பணியாற்றிய
அருள்திரு.சாலோமொன் செந்தில்குமார் ஐயா அவர்கள் 
ஈரோடு வட்டகை CSI கிருஷ்ணம்பாளையம் போதகசேகரத்திற்கு பணிமாறுதல் ஆகி சென்றுள்ளார். 
🔹புதிய ஆயர்/தலைவரின் வரவேற்பு நிகழ்வும் மற்றும் 
முன்னாள் ஆயர்/தலைவரின் பிரிவு உபச்சார நிகழ்வும் வருகின்ற ஆகஸ்ட் மாத முதலாம் ஞாயிறு 07.08.2022 அன்று காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறும் என்பதை திருச்சபை மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.


தொடர்புக்கு
ஆயர் & தலைவர் - 
அருள்திரு. ராபின்சன்  - 8903519692
 
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o 

நன்றி

மலர் 60
27.07.2022

Comments