பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்
I சாமுவேல் 2 : 8
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்.பிறந்தநாள் 19.07.22- திரு. எபினேசர்திரு. நவீன் S/o செல்லத்துரைதிரு. வேதமாணிக்கம்
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து,
எளியவனைக்
குப்பையிலிருந்து உயர்த்துகிறார்;
அவர்களைப் பிரபுக்களோடே
உட்காரவும்,
மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும்
பண்ணுகிறார்.
20.07.22-
திருமதி. ஜோதிமணி ஏசுராஜ்22.07.22- திரு. பிரபுதாஸ் திரு. பிரகாஷ் மனோகரன்திருமதி. கலாவதி செல்வராஜாசெல்வி. வர்ணிகா ஸ்ரீ D/o யேசுராஜ்23.07.22- திரு. சின்னப்பன்திரு. A. மனோகரன்
24.07.22- செல்வன். ஜெபர்சன்
0 - இம்மானுவேல் ஆலயம்0 - கிளை சபை
வாழ்த்துக்கள்
கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, உங்களைக் காக்கக்கடவர்.
கர்த்தர் தம்முடைய முகத்தை உங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உங்கள்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.
கர்த்தர் தம்முடைய முகத்தை உங்கள்மேல் பிரசன்னமாக்கி, உங்களுக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.
அறிவிப்புகள்
காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலய நிகழ்வுகள்
✅வெள்ளிக்கிழமை ஆராதனை இரவு 07.30 மணிக்கு நடைபெறும்.
✅சனிக்கிழமை இரவு 07.30 மணிக்கு பாடகர்க்குழு பாடல் பயிற்சி நடைபெறும்.
✅ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு சிறார்களுக்கான ஓய்வுநாள் பாடசாலை நடைபெறும்.



Comments
Post a Comment