பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்
ஏசாயா 41 : 13
உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.பிறந்தநாள் 11.07.22- செல்வி. திவ்யதர்ஷினி
உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான்
உன் வலதுகையைப் பிடித்து:
பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்
என்று சொல்லுகிறேன்.
12.07.22-
திருமதி. பிருந்தா கிருபாகரன்செல்வன். தேவராஜ்
13.07.22- மாஸ்டர். லிக்கித் S/o அருண்குமார்
14.07.22- திருமதி. வசந்தா மதிவாணன்
15.07.22- செல்வி. ஜான்சிசெல்வி. ரிதன்யா16.07.22- திரு. ஜூலியஸ் புரூஸ்லீ
17.07.22- திருமதி. மெர்சிதிரு. ராஜேந்திரன்
திருமணநாள்
11.07.22-திரு. சுதர்ஷன் தாஸ் & திருமதி. ரம்யா
13.07.22-திரு. ஷேக் அப்துல்லா & திருமதி. கனிமொழி
15.07.22-திரு. சின்னப்பன் & திருமதி. மல்லிகா
0 - இம்மானுவேல் ஆலயம்0 - கிளை சபை
வாழ்த்துக்கள்
கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, உங்களைக் காக்கக்கடவர்.
கர்த்தர் தம்முடைய முகத்தை உங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உங்கள்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.
கர்த்தர் தம்முடைய முகத்தை உங்கள்மேல் பிரசன்னமாக்கி, உங்களுக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.
அறிவிப்புகள்
காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலய நிகழ்வுகள்
✅வெள்ளிக்கிழமை ஆராதனை இரவு 07.30 மணிக்கு நடைபெறும்.
✅சனிக்கிழமை இரவு 07.30 மணிக்கு பாடகர்க்குழு பாடல் பயிற்சி நடைபெறும்.
✅ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு சிறார்களுக்கான ஓய்வுநாள் பாடசாலை நடைபெறும்.

Comments
Post a Comment