பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்
சங்கீதம் 32 : 8
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்;
உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.பிறந்தநாள் 04.07.22- திருமதி. ஜேனட் கிறிஸ்டினா சுரேஷ்திருமதி. மலர்விழி ஆனந்தகுமார்செல்வி. சுஷ்மிதா
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்;
உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
05.07.22- திரு. ஆனந்தகுமார்06.07.22-
திரு. கோபால் திரு. டேவிட் திருமதி. நித்யா ராஜேஷ்குமார்செல்வி. மஞ்சு
07.07.22- திரு. விஜயகுமார்திரு. யுவராஜ்
08.07.22- திருமதி. புஷ்பா ஐசக்
09.07.22-
மாஸ்டர். பால் ரிச்சர்ட் S/o பிரபுதாஸ்திரு. அருள்தாஸ்திருமதி. பவுலின் சுருதி சிரில்
10.07.22- திருமதி. பொன்ராணி பால்ராஜ்செல்வன். பால்ராஜா S/o விஜயகுமார்
திருமணநாள்
06.07.22-திரு. அரவிந்த் & திருமதி. மெட்டில்டாஅருள்திரு. சீகன்பால் & திருமதி. ஷீபா
07.07.22-திரு. டிங்கு & திருமதி. கீர்த்தனா
08.07.22-திரு. சந்திரசேகர் & திருமதி. கல்யாணிதிரு. எபிமான் & திருமதி. அம்பிகா
09.07.22-திரு. கௌரிசங்கர் & திருமதி. அஞ்சு
10.07.22-திரு. பால்தயாளன் & திருமதி. ரோஜா
0 - இம்மானுவேல் ஆலயம்0 - கிளை சபை
வாழ்த்துக்கள்
கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, உங்களைக் காக்கக்கடவர்.
கர்த்தர் தம்முடைய முகத்தை உங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உங்கள்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.
கர்த்தர் தம்முடைய முகத்தை உங்கள்மேல் பிரசன்னமாக்கி, உங்களுக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.
அறிவிப்புகள்
காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலய நிகழ்வுகள்
✅வெள்ளிக்கிழமை ஆராதனை இரவு 07.30 மணிக்கு நடைபெறும்.
✅சனிக்கிழமை இரவு 07.30 மணிக்கு பாடகர்க்குழு பாடல் பயிற்சி நடைபெறும்.
✅ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு சிறார்களுக்கான ஓய்வுநாள் பாடசாலை நடைபெறும்.

Comments
Post a Comment