பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்
ஏசாயா 30 : 18
“ கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கிவான்கள்”பிறந்தநாள் 06.06.22- திருமதி. ஜெரெனி அருள்செல்வன். ஜான்சன்செல்வன். ராஜ்குமார்
“ கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கிவான்கள்”
07.06.22- திரு. ஹர்பர்ட் திவாகர்
திரு. ஜோயல்
செல்வி. அகிலா
09.06.22-
மாஸ்டர். ஜான் சின்லன் ஆல்வின் D/o மகேஷ்குமார் செல்வன். ஜேக் ரிச்சர்ட்
10.06.22-
மாஸ்டர். கிப்ட்சன் பிரான்சிஸ் D/o கிஷோர்குமார்திரு. அகஸ்டின்
திரு. சந்திரன் அமுதா
திருமதி. ரெனீபா மகேஷ்குமார்
12.06.22-
செல்வன். சாம் நரேஷ்
திருமணநாள்
06.06.22-திரு. மனோகரன் & திருமதி. அங்கயற்கண்ணி
07.06.22-திரு. பாரதி & திருமதி. ஜீவிதா
திரு. தனசீலன் & திருமதி. ராஜகுமாரி
10.06.22-திரு. இளவரசு & திருமதி. பிரவீனா
0 - இம்மானுவேல் ஆலயம்0 - கிளை சபை
வாழ்த்துக்கள்
கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, உங்களைக் காக்கக்கடவர்.
கர்த்தர் தம்முடைய முகத்தை உங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உங்கள்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.
கர்த்தர் தம்முடைய முகத்தை உங்கள்மேல் பிரசன்னமாக்கி, உங்களுக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.
அறிவிப்புகள்
காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலய நிகழ்வுகள்
✅வெள்ளிக்கிழமை ஆராதனை இரவு 07.30 மணிக்கு நடைபெறும்.
✅சனிக்கிழமை இரவு 07.30 மணிக்கு பாடகர்க்குழு பாடல் பயிற்சி நடைபெறும்.
✅வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முதல் காலை வேளையில் சிறார்களுக்கான ஓய்வுநாள் பாடசாலை
நடைபெறும்.
✅ நடந்து முடிந்த ஆலய குழந்தைகளின்
பரதநாட்டியக் கலைநிகழ்ச்சி புகைப்படங்கள்.
தொடர்புக்கு
ஆயர் & தலைவர் -
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 8903519692
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o
நன்றி
மலர் 53
09.06.2022

.jpeg)


Comments
Post a Comment