பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்
சங்கீதம் 37 : 5
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.பிறந்தநாள் 27.06.22- செல்வன். சாமுவேல்
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு;
அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
30.06.22- செல்வன். சுபின் 01.07.22-
திருமதி. கிரிஜா கலாமணிதிருமதி. வனஜா ஆபிரகாம்திருமதி. அனிதா பிரபாகரன்செல்வன். சஞ்சய் குமார்
03.07.22- திரு. கருப்பையா
திருமணநாள்
27.06.22-திரு. விஜயகுமார் & திருமதி. குமுதா26.06.22-திரு. செல்வராஜா & திருமதி. கலாவதி
29.06.22-திரு. அசோக்குமார் & திருமதி. ஆனந்தி
02.07.22-திரு. கிங் ஜெபர்சன் & திருமதி. சோனா இவாஞ்சலின்
0 - இம்மானுவேல் ஆலயம்0 - கிளை சபை
வாழ்த்துக்கள்
கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, உங்களைக் காக்கக்கடவர்.
கர்த்தர் தம்முடைய முகத்தை உங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உங்கள்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.
கர்த்தர் தம்முடைய முகத்தை உங்கள்மேல் பிரசன்னமாக்கி, உங்களுக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.
அறிவிப்புகள்
காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலய நிகழ்வுகள்
✅வருகின்ற 01.07.2022 வெள்ளிக்கிழமை
மாத முதல்நாள் நற்கருணை வழிபாடு
அதிகாலை 05.00 மணிக்கு நடைபெறும்.
✅வெள்ளிக்கிழமை ஆராதனை இரவு 07.30 மணிக்கு நடைபெறும்.
✅சனிக்கிழமை இரவு 07.30 மணிக்கு பாடகர்க்குழு பாடல் பயிற்சி நடைபெறும்.
✅ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு சிறார்களுக்கான ஓய்வுநாள் பாடசாலை நடைபெறும்.
தொடர்புக்கு
ஆயர் & தலைவர் -
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 8903519692
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o
நன்றி
மலர் 56
27.06.2022

Comments
Post a Comment