ஜூன் மூன்றாம் வாரம்

    பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்   

சங்கீதம் 149 : 4  

     கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.
‭‭
பிறந்தநாள் 
20.06.22- 
செல்வன். சந்தோஷ் டேனியல் S/o வில்சன் பிரேம்நாத்

21.06.22- 
திருமதிடெய்சிராணி விக்டர் 
மிஸ்ஜெஸ்லீனா ராய் D/o இளவரசு
22.06.22- 

மாஸ்டர்மெனிக் நிஷாந்த் S/o கணேசன்

23.06.22- 
அருள்திருசீகன் பால்  
மாஸ்டர்கமாலியேல் S/o அருள்திரு. சாலோமொன் செந்தில்குமார்

திருஜெயபால்
மிஸ்ஸ்ரீமதி D/o ஏசுராஜ்

24.06.22- 
மாஸ்டர்எட்மன்ட் ஜெரால்ட் S/o விஜயகிருபாகர்  

25.06.22- 
திருமதிஜீவிதா பாரதிகண்ணா
திருமதிரட்சண்யா ஹெர்பர்ட்

26.06.22- 
திருமதிராஜலக்ஷ்மி ஜார்ஜ்வில்லியம் 
திருமதிசாந்தி ஜெயச்சந்திரன்

திருமணநாள்

24.06.22-
திரு. அறிவுடைநம்பி திருமதி. மெர்சி கெத்சியால்
திருதினகர்பால் திருமதி. சுபா

26.06.22-
திருசின்னப்பராஜ் திருமதி. அருள்

0 - இம்மானுவேல் ஆலயம்
0 - கிளை சபை

வாழ்த்துக்கள்

கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, உங்களைக் காக்கக்கடவர்.

கர்த்தர் தம்முடைய முகத்தை உங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உங்கள்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.

 கர்த்தர் தம்முடைய முகத்தை உங்கள்மேல் பிரசன்னமாக்கி, உங்களுக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.

அறிவிப்புகள்
காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலய நிகழ்வுகள்
வெள்ளிக்கிழமை ஆராதனை இரவு 07.30 மணிக்கு நடைபெறும்.

சனிக்கிழமை இரவு 07.30 மணிக்கு பாடகர்க்குழு பாடல் பயிற்சி நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு சிறார்களுக்கான ஓய்வுநாள் பாடசாலை நடைபெறும். 
 





தொடர்புக்கு
ஆயர் & தலைவர் - 
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 8903519692
 
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o 

நன்றி

மலர் 55
23.06.2022

Comments