மே ஐந்தாம் வாரம்

 பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்   

I சாமுவேல் 2 : 8

    அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்
‭‭
பிறந்தநாள் 
30.05.22- 
திரு. திருமூர்த்தி
திருமதிபாரதிவெண்ணிலா வில்சன் பிரேம்நாத்
செல்வன்ரோகின் ரூபஸ்

31.05.22- 
திருமதிரம்யா ஜேம்ஸ்
01.06.22- 

திருஅதிரூபன் 
திருமதிஇந்திராணி
செல்வன். அகிலன்
செல்வன்சிபி சக்கரவர்த்தி 

03.06.22- 

திருஆனந்தராஜ்
திருமதிஏஞ்சல் சங்கராந்தி

04.06.22- 

திருஐசக்

திருமணநாள்

05.06.22-
திருபாப் ரிச்சர்ட் திருமதி. சகிலா

0 - இம்மானுவேல் ஆலயம்
0 - கிளை சபை

வாழ்த்துக்கள்

கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, உங்களைக் காக்கக்கடவர்.

கர்த்தர் தம்முடைய முகத்தை உங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உங்கள்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.

 கர்த்தர் தம்முடைய முகத்தை உங்கள்மேல் பிரசன்னமாக்கி, உங்களுக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.

அறிவிப்புகள்
காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலய நிகழ்வுகள்
வெள்ளிக்கிழமை ஆராதனை 03.06.2022 இரவு 07.30 மணிக்கு நடைபெறும்.

சனிக்கிழமை இரவு 07.30 மணிக்கு பாடகர்க்குழு பாடல் பயிற்சி நடைபெறும். 

ஞாயிற்றுக்கிழமை 05.06.2022 இரவு 07.00 மணிக்கு பரதநாட்டியக் கலைநிகழச்சி
நடைபெறும்

29.05.2022 அன்று நடந்து முடிந்த சிறார்களுக்கான 
விடுமுறை வேதாகமப் பள்ளி - 2022 இறுதிநாள் நிகழ்ச்சி புகைப்படங்கள்.








































நிழற்படம் : செல்வன். மோதிலால் கிரிஷ்

இரங்கல் செய்தி
கடந்த 25 ஆண்டுகளாய் நமது ஆலயத்தில் கோயில்பிள்ளையாக பணியாற்றி ஓய்வு பெற்ற திரு.சந்திரன் அவர்கள் 31.05.2022 மாலை கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். 
அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு கர்த்தர் தாமே ஆறுதல் அளிக்க ஜெபிப்போம். 




தொடர்புக்கு
ஆயர் & தலைவர் - 
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 8903519692
 
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o 

நன்றி

மலர் 52
02.06.2022

Comments