மே நான்காம் வாரம்

பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்   

எபிரெயர் 6 : 14

    “நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன்”
‭‭
பிறந்தநாள் 
23.05.22- 
மிஸ். மெர்லின் D/o அரவிந்த்
திருமதி. ஷீபா பிரசாத் 

25.05.22- 
திருமதி. தமிழ்செல்வி ஜேம்ஸ்
செல்வி. சுருதி
26.05.22- 

செல்வன். கௌதம் பிரசாத்
செல்வன். நளன்

27.05.22- 

அருள்திரு. சாலமன் செந்தில்குமார்
திருமதி. ரமாமணி செல்லத்துரை
செல்வி. சப்திகா

28.05.22- 

திரு. பிரபு
செல்வி. எபிடெய்சி
திருமதி. ராணி ராஜேந்திரன் 

திருமணநாள்

23.05.22-
திரு. ஆரோன் கிரிஷ் & திருமதி. சுமதி கிரிஷ்
திரு. சின்னத்துரை & திருமதி. ஜெசிசந்திரிகா
திரு. பிரபாகரன் & திருமதி. அனிதா
திரு. ராஜ்குமார் & திருமதி. ஜெனிபர்
திரு. சூரியகுமார் & திருமதி. விஜிலா

25.05.22-
திரு. ஆல்பர்ட் திலகர் & திருமதி. அமுதபுனிதவதினி
திரு. ஜெயபால் & திருமதி. ஜெயம்மாள்
திரு. பிரவீன் & திருமதி. லலிதா

26.05.22-
திரு. கௌரிசங்கர் & திருமதி. அஞ்சு
திரு. ஜேம்ஸ் & திருமதி. ரம்யா 

27.05.22-
திரு. ஜெயப்பிரகாஷ் & திருமதி. சுபப்பிரியா

0 - இம்மானுவேல் ஆலயம்
0 - கிளை சபை

வாழ்த்துக்கள்

கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.

கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.

 கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.

அறிவிப்புகள்
காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலய நிகழ்வுகள்
✅வெள்ளிக்கிழமை ஆராதனை 27.05.2022 இரவு 07.30 மணிக்கு நடைபெறும்.

✅சனிக்கிழமை இரவு 07.30 மணிக்கு பாடகர்க்குழு பாடல் பயிற்சி நடைபெறும். 

✅ஞாயிற்றுக்கிழமை 29.05.2022  இரவு 07.00 மணிக்கு விடுமுறை வேதாகமப்பள்ளி
கலைநிகழ்ச்சி நடைபெறும். 

✅சிறார்களுக்கான 
விடுமுறை வேதாகமப் பள்ளி - 2022 23.05.2022 முதல் 29.05.2022 முடிய தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி முடிய நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.




வேலூர் CMC CHRISTIAN MEDICAL COLLEGE ADMISSION தொடர்பாக


தொடர்புக்கு
ஆயர் & தலைவர் - 
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 8903519692
 
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o 

நன்றி

மலர் 51
25.05.2022

Comments