மே மூன்றாம் வாரம்

               பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்   

செப்பனியா 3 : 17

    “உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்”
‭‭
பிறந்தநாள் 
16.05.22- 
திரு. வரதராஜன் 
19.05.22- 
திருமதி. ராணி எபிநேசர்
செல்வி. கீர்த்தனா
21.05.22- 

திருமதி. மஞ்சுளா ஜெயக்குமார்
திருமதி . சுகிர்தா பால்தேவதாஸ்
செல்வன். பிரசன்னா

திருமணநாள்

16.05.22-
திரு. சார்லஸ் & திருமதி. அமலா

திரு. அற்புதராஜ் & திருமதி. லீலா

17.05.22-
திரு. ஜூலியஸ் & திருமதி. ஜூலியட் வனிதா

18.05.22-
திரு. துரைசாமி & திருமதி. வினோபாலா
திரு. குணசேகரன் & திருமதி. லதா
திரு. மதிவாணன் & திருமதி. வசந்தா
திரு. பிரபு & திருமதி. தீபா
திரு. ராஜேஷ்பீட்டர் & திருமதி. புனிதாரோஸ்லின் 

19.05.22-
திரு. பாபு & திருமதி. கலா
திரு. எட்வர்ட் & திருமதி. தவமணி
திரு. வில்சன் பிரேம்நாத் & திருமதி. பாரதிவெண்ணிலா

20.05.22-
திரு. பிரசாந்த் & திருமதி. ஏஞ்சலின் திவ்யா

21.05.22-
திரு. நிர்மல் & திருமதி. லீமா

0 - இம்மானுவேல் ஆலயம்
0 - கிளை சபை

வாழ்த்துக்கள்

கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.

கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.

 கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.

அறிவிப்புகள்
காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலய நிகழ்வுகள்
✅வெள்ளிக்கிழமை ஆராதனை 20.05.2022 இரவு 07.30 மணிக்கு நடைபெறும்.

✅சனிக்கிழமை இரவு 07.30 மணிக்கு பாடகர்க்குழு பாடல் பயிற்சி நடைபெறும். 

✅ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணிக்கு சிறார்களுக்கான ஓய்வுநாள் பாடசாலை நடைபெறும். 

✅சிறார்களுக்கான 
விடுமுறை வேதாகமப் பள்ளி - 2022 வருகின்ற 23.05.2022 முதல் 29.05.2022 முடிய தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி முடிய நடைபெறும்.

🔔திருமண்டல அறிவிப்புகள்
1. கோவைத் திருமண்டல பேரவைத் தேர்தல் தொடர்பாக  


2. வேலூர் CMC CHRISTIAN MEDICAL COLLEGE ADMISSION தொடர்பாக







தொடர்புக்கு
ஆயர் & தலைவர் - 
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 8903519692
 
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o 

நன்றி

மலர் 50
17.05.2022

Comments