மே இரண்டாம் வாரம்

              பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்   

சங்கீதா 27 : 10

    “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.”
‭‭
பிறந்தநாள் 
09.05.22- 
திருமதி. சுமதி துரை 
10.05.22- 
செல்வன். ஜெஃப்ரி பிரின்ஸ்
செல்வன். மோதிலால் கிரிஷ்
11.05.22- 

திருமதி. ஷர்மிளா பிரதீப்குமார்
திருமதி . ஆனந்தி அசோக்குமார்
12.05.22- 
திருமதி. அமுதா சந்திரன்

13.05.22-
திருமதி. விமலா ஏசுராஜ்

14.05.22-
திருமதி. சந்திரகுமாரி கென்னடி
திருமதி. கண்மணி தனசிங்
திருமதி. பிரியங்கா நவீன்
திருமதி. சங்கீதா வினோத்குமார் ராஜா
மிஸ். ஜெனிலியா D/o மார்ட்டின்
மிஸ். ஜெலிலியா D/o மார்ட்டின்

15.05.22-
திரு. பாரதிகண்ணா
திரு. ஏசுராஜ்
திரு. R.அரவிந்த்
திருமதி. ஜெயந்தி புஷ்பராஜ்
திருமதி. அம்முக்குட்டி ஜெரோம்
செல்வி. ஐடா கீதாஞ்சலி

திருமணநாள்

11.05.22-
திரு. ஜான்வினை & திருமதி. சத்யா

திரு. சுரேஷ்பாபு & திருமதி. பமிலா

13.05.22-
திரு. வினோத் & திருமதி. எலிசபெத்

15.05.22-
திரு. நெல்சன் & திருமதி. ஹேமபிரியா 

0 - இம்மானுவேல் ஆலயம்
0 - கிளை சபை

வாழ்த்துக்கள்

கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.

கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.

 கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.

அறிவிப்புகள்

✅வெள்ளிக்கிழமை ஆராதனை காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் 13.05.2022 இரவு 07.30 மணிக்கு நடைபெறும்.



































தொடர்புக்கு
ஆயர் & தலைவர் - 
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 8903519692
 
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o 

நன்றி

மலர் 49
12.05.2022

Comments