மே முதலாம் வாரம்

             பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்   

II கொரிந்தியர் 9 : 15 

   “தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக 
அவருக்கு ஸ்தோத்திரம்”
‭‭
பிறந்தநாள் 
02.05.22- 
திரு. ஜெயப்பிரகாஷ்
திரு. ஜெரோம்
திரு. பார்த்திபன்
திருமதி. கல்யாணி சந்திரசேகரன்
திருமதி. தவமணி எட்வர்ட்
செல்வி. ஜோஸ்லி 
03.05.22- 
திருமதி. ஜெயம்மாள் ஜெயபால்
செல்வி. யாஸ்மின்
மாஸ்டர். ஜான் தியாஸ் S/o பிரவீன் ராஜா 

04.05.22- 
திரு. மனோகரன் கவிதா
திருமதி . மெட்டில்டா துரைசாமி
05.05.22- 

திரு. சாந்தப்பன்
திருமதி. வேல்விழி டேவிட்
செல்வன். பரணிபுத்ரன்
செல்வன். தமிழன்பு
07.05.22-
திருமதி. எஸ்தர் முத்தையன்
திருமதி. ரெஜினா ஜெயக்குமார்
திருமதி. ரோஸ்மெரினா பிரேம்தாஸ்
செல்வன். சஞ்சய்

08.05.22-
திரு. அன்பழகன்
திரு. நிர்மல்
மாஸ்டர். ஆலன் சஞ்சய் S/o ஜெயசீலன்

திருமணநாள்

03.05.22-
திரு. எபிநேசர் & திருமதி. ராணி

திரு. செல்வராஜ் & திருமதி. கீதா

03.05.22-
திரு. துரைசாமி & திருமதி. மெட்டில்டா

07.05.22-
திரு. சுஜித்குமார் & திருமதி. கலைசெல்வி 

0 - இம்மானுவேல் ஆலயம்
0 - கிளை சபை

வாழ்த்துக்கள்

கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.

கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.

 கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.

அறிவிப்புகள்

✅வெள்ளிக்கிழமை ஆராதனை காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் 06.05.2022 இரவு 07.30 மணிக்கு நடைபெறும்.

✅11.05.2022 புதன்கிழமை காஞ்சிக்கோவில் பழைய ஆலய மறுமங்களப்படைப்பு மற்றும் திடப்படுத்தல் ஆராதனை நடைபெறும்.
பேராயர் அவர்கள் நமது ஆலயத்திற்கு வருகை தருகிறார்கள். அந்த ஆராதனைக்காக ஜெபித்துக்கொள்ளவும்.

🏆 வேத மனன வசன போட்டியில் வெற்றி பெற்றவர்கள்
🥇1ல் பரிசு. 
செல்வன். சாம் நரேஷ்
🥈2ம் பரிசு. 
திருமதி. அபிந்த்ரா சசிகுமார்
🥉3ம் பரிசு. 
செல்வி. கீதா
🏅4ம் பரிசு. 
செல்வன். சாம் கமலேசன்
தற்காலிகமாக கட்டப்பட்ட csi தூய ஆண்ட்ரூ ஆலயம் சித்தோட்டில் மே 1 ம் தேதி ஆராதனை நடைபெற்றது. 




தொடர்புக்கு
ஆயர் & தலைவர் - 
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 8903519692
 
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o 

நன்றி

மலர் 48
04.05.2022

Comments