பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்
நீதிமொழிகள் 16 : 3
“உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.”பிறந்தநாள் 26.04.22- திருமதி. சுசீலா சார்லஸ்27.04.22- திரு. செல்லத்துரை ஜெயந்திசெல்வன். ரோஹித் ஃபெரோஸ்
“உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி;
அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.”
28.04.22- திரு. தயாளன்
29.04.22- திரு. சந்திரசேகரன்திருமதி. சித்ரா ஜெயக்குமார்01.05.22-திரு. சேகர்திரு. பிரேம்குமார்திரு. ஏசுராஜ்
திருமணநாள்
29.04.22-திரு. சசிகுமார் & திருமதி. அபிந்த்ரா
30.04.22-திரு. ஜான் எபிநேசன் & திருமதி. சூர்யவான்மதி
0 - இம்மானுவேல் ஆலயம்0 - கிளை சபை
வாழ்த்துக்கள்
கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.
கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.
கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.
அறிவிப்புகள்
✅ஞானஸ்நான ஆயத்த வகுப்பு
காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் 30.04.2022 சனிக்கிழமை இரவு 07.00 மணிக்கு நடைபெறும்.
✅திடப்படுத்தல் ஆயத்த வகுப்பு
காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் 01.05.2022 ஞாயிற்றுக்கிழமை மதியம் 01.00 மணிக்கு நடைபெறும்.
✅01.05.2022 காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலய காலை 09.00 மணிக்கு
ஆலய 10 ம் ஆண்டு மங்களப்படைப்பு நாள் சிறப்பு ஆராதனை நடைபெறும். முடிந்தவுடன் தோப்புக்காடு சிறிய வாய்க்கால் பகுதியில் ஞானஸ்நானம் அளிக்கப்படுகிறது.
புதிதாக ஞானஸ்நானம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் ஆயரைத் தொடர்புகொள்ளவும்.
✅11.05.2022 காஞ்சிக்கோவில் பழைய ஆலய மறுமங்களப்படைப்பு மற்றும் திடப்படுத்தல் ஆராதனை நடைபெறும்.
பேராயர் அவர்கள் நமது ஆலயத்திற்கு வருகை தருகிறார்கள். அந்த ஆராதனைக்காக ஜெபித்துக்கொள்ளவும். அன்றைய தினம் புதிதாக திடப்படுத்தல் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஆயரைத் தொடர்புகொள்ளவும்.
✅வெள்ளிக்கிழமை ஆராதனை காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் 29.04.2022 இரவு 07.30 மணிக்கு நடைபெறும்.
✅பாடகர்க்குழு பாடல் பயிற்சி சனிக்கிழமை இரவு 08.00 மணிக்கும் , ஓய்வுநாள் பாடசாலை ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணிக்கும் காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறும்.
தொடர்புக்கு
ஆயர் & தலைவர் -
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 8903519692
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o
நன்றி
மலர் 47
28.04.2022


Comments
Post a Comment