ஏப்ரல் மூன்றாம் வாரம்

            பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்   

நீதிமொழிகள் 16 : 20 

   விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்; கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான்.”
‭‭
பிறந்தநாள் 
18.04.22- 
செல்வன்சாம் ஜெபர்சன்
19.04.22- 
திருஅரவிந்த் 
திருஜேம்ஸ்

20.04.22- 
திரு. ராஜு
திரு. கோயில்பிச்சை
செல்விசெவ்வந்தி
செல்வன்பிரவீன்ராஜ் 

21.04.22- 
திருஜான் எபிநேசன்
செல்விஜாய்ஸ்
22.04.22-
திருவிஸ்வநாதன்
திருமதி. அம்பிகா எபிமான்
மிஸ்ரியா அருண்குமார் D/o அருண்குமார்

23.04.22-
செல்விஜெமிமா

திருமணநாள்

23.04.22-
திருஆனந்தகுமார் திருமதி. மலர்விழி 

0 - இம்மானுவேல் ஆலயம்
0 - கிளை சபை

வாழ்த்துக்கள்

கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.

கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.

 கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.

அறிவிப்புகள்

வெள்ளிக்கிழமை ஆராதனை காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் 22.04.2022 இரவு 07.30 மணிக்கு நடைபெறும்.

01.05.2022 காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலய மங்களப்படைப்பு நாள் ஆராதனை நடைபெறும்.. அன்றைய தினம் ஞானஸ்நானம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் ஆயரைத் தொடர்புகொள்ளவும்.

11.05.2022 காஞ்சிக்கோவில் பழைய ஆலய மறுமங்களப்படைப்பு மற்றும் திடப்படுத்தல் ஆராதனை நடைபெறும்.
பேராயர் அவர்கள் நமது ஆலயத்திற்கு வருகை தருகிறார்கள். அந்த ஆராதனைக்காக ஜெபித்துக்கொள்ளவும்.

🏆 வேத வினா விடை போட்டியில் வெற்றி பெற்றவர்கள்
🥇1ல் பரிசு. 
திருமதி. மார்த்தாள்
🥈2ம் பரிசு. 
திருமதி. அங்கயற்கண்ணி மனோகரன்
🥉3ம் பரிசு. 
திருமதி. ஜெயந்தி புஷ்பராஜ்
🏅4ம் பரிசு. 
செல்வி. கீதா 

ஆலய அலங்காரத்திற்கு உதவிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.








தொடர்புக்கு
ஆயர் & தலைவர் - 
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 8903519692
 
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o 

நன்றி

மலர் 46
20.04.2022

Comments