பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்
சங்கீதம் 8 : 16
“உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்”பிறந்தநாள் 06.03.22- திருமதி. ஷீபா சீகன்பால்செல்வன். ஐசக் சாம்ராஜ்செல்வன். பிரசாத்
“உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்”
08.03.22- திருமதி. சங்கீதா ஜெயசீலன் செல்வன். ஞானதீபன் ராஜ்குமார்09.03.22- மிஸ். இவானி ஜோஸ்னா D/o துரைசாமி
10.03.22- திருமதி. ஹெலன் திவ்யா நிர்மல் தாஸ் திருமதி . ஷண்முகபிரியா அருண்குமார்செல்வி. திவ்யதர்ஷினி
12.03.22- திரு. பாபு திருமதி. ஷியாமளா தேவி பிரவீன் ராஜா
15.03.22- திரு. ஜெயக்குமார் திருமதி . சூர்யவான்மதிதிருமதி. பால்மணி ராஜு
17.03.22- திரு. செல்வராஜ்செல்வன். தீபக்மாஸ்டர். இவான் ஜாக்சன் S/o துரைசாமி
18.03.22- திரு. வினோத்குமார் திருமதி. அஞ்சு கௌரிசங்கர்
19.03.22- திரு. சசிகுமார் அபிந்த்ரா
திருமணநாள்
07.03.22- திரு. செல்லதுரை & திருமதி. ஜெயந்திதிரு. ஜெயசீலன் & திருமதி. சங்கீதா
10.03.22- திரு. ஜோயல் & திருமதி. சாவித்ரி
0 - இம்மானுவேல் ஆலயம்
0 - கிளை சபை
வாழ்த்துக்கள்
கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.
கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.
கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.
அறிவிப்புகள்
✅ தபசு காலம் 03.03.2022 முதல் 16.04.2022 வரை அதிகாலை 05.30 - 06.00 மணிக்கு தியானக்கூட்டம் காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மட்டும் நடைபெறாது.
✅ வெள்ளி, சனி, மாலை 07.00 மணிக்கு தபசு கால நற்செய்திக் கூட்டம் நடைபெறும்.
✅வேத வினாடி வினா போட்டி - ஆதியாகமம் முதல் உபாகமம் வரை - 10.04.2022 குருத்தொலை ஞாயிறு அன்று மதியம் 02.00 மணிக்கு நடைபெறும்.
✅மனன வசனப் போட்டி - சங்கீதம் 119 - 17.04.2022 உயிர்தெழுந்த திருநாள் அன்று மாலை 06.00 மணிக்கு நடைபெறும்.
தொடர்புக்கு
ஆயர் & தலைவர் -
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 8903519692
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o
நன்றி
மலர் 41
09.03.2022
Comments
Post a Comment