ஏப்ரல் முதலாம் வாரம்

           பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்   

சங்கீதம் 33 : 20 

   நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.”
‭‭
பிறந்தநாள் 
06.04.22- 
மாஸ்டர். தாமஸ் பால் S/0 பெரியசாமி
திரு. மகேஷ்குமார்
திரு. மகேந்திரன்
07.04.22- 
திரு. ஆரோன் கிரிஷ்
திரு. செல்லத்துரை

08.04.22- 
திருமதி. அன்பு 
செல்வி. செவ்வந்தி

10.04.22- 
மாஸ்டர். பிரின்ஸ் ஜோசப் S/o பிரசாந்த்
திரு. ஜெயக்குமார் ரெஜினா
திருமதிரீட்டா சேகர்
திருமதிகௌசல்யா தினேஷ்குமார்
செல்வன்சந்தீப்
செல்வன்மௌலி
மாஸ்டர். ஆண்டான் நித்திஷ் S/o ராஜேஷ்குமார்

திருமணநாள்

07.04.22-
திரு. செல்வராஜ் & திருமதி. மேரி 

0 - இம்மானுவேல் ஆலயம்
0 - கிளை சபை

வாழ்த்துக்கள்

கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.

கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.

 கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.

அறிவிப்புகள்
10.04.2022 குருத்தொலை ஞாயிறு பவனி காலை 08.00 மணிக்கு இம்மானுவேல் ஆலயத்திலிருந்து தொடங்கி நமது LMS பகுதியைச்சுற்றி பவனி செல்ல திருச்சபை மக்கள் முன்னதாக ஆலயத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

வேத வினாடி வினா போட்டி - ஆதியாகமம் முதல் உபாகமம் வரை - 10.04.2022 குருத்தொலை ஞாயிறு அன்று மதியம் 02.00 மணிக்கு நடைபெறும்.

✅ தபசு காலம் 03.03.2022 முதல் 16.04.2022 வரை 40 நாட்களும் ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாளிலும் 
அதிகாலை 05.30 - 06.00 மணிக்கு தியானக்கூட்டம் காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறுகிறது. 

✅ வெள்ளி, சனி,ஞாயிறு மாலை 07.00 மணிக்கு தபசு கால நற்செய்திக் கூட்டம் நடைபெறும்.

மனன வசனப் போட்டி - சங்கீதம் 119 - 17.04.2022 உயிர்தெழுந்த திருநாள் அன்று மாலை 06.00 மணிக்கு நடைபெறும்.





தொடர்புக்கு
ஆயர் & தலைவர் - 
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 8903519692
 
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o 

நன்றி

மலர் 44
06.04.2022

Comments