பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்
சங்கீதம் 86 : 5
“ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.”பிறந்தநாள் 20.03.22- திரு. அறிவுடைநம்பிதிரு. மனோகரன் சகுந்தலாதிருமதி. மஞ்சுளா ராஜன் 21.03.22- செல்வி. ஹரிணி22.03.22- திரு. மதன்குமார் திருமதி . சரண்யா கவின்குமார்செல்வன். ஆல்வின் நிஷாந்த்
“ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.”
23.03.22- திரு. S. ராஜ்குமார்
25.03.22- திரு. சின்னப்பராஜ் செல்வி. ஷேலி
26.03.22- திருமதி. கல்யாணி கண்ணையன்
27.03.22- திருமதி. ராணிசெல்வன். நித்தின் பெரோஸ்
திருமணநாள்
21.03.22- திரு. வேலாயுதம் & திருமதி. ரீட்டா
0 - இம்மானுவேல் ஆலயம்0 - கிளை சபை
வாழ்த்துக்கள்
கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.
கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.
கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.
அறிவிப்புகள்
✅ தபசு காலம் 03.03.2022 முதல் 16.04.2022 வரை 40 நாட்களும் ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாளிலும்
அதிகாலை 05.30 - 06.00 மணிக்கு தியானக்கூட்டம் காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறுகிறது.
✅ வெள்ளி, சனி, மாலை 07.00 மணிக்கு தபசு கால நற்செய்திக் கூட்டம் நடைபெறும்.
✅இந்த வாரம் சனிக்கிழமை 26.03.2022 காலை 10.00 மணிமுதல் மதியம் 01.00 மணி வரை குடும்ப ஆலோசனைக் கூட்டம் காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறும். திருச்சபை மக்கள் குடும்பமாய் பங்குபெற்று தேவஆசீர்வாதம் பெற்றுச் செல்ல அன்புடன் அழைக்கிறோம்.
கூட்டம் முடிந்தவுடன் மதியஉணவு வழங்கப்படும்.
✅02.04.2022 சனிக்கிழமை பெண்கள் ஐக்கிய சங்கம் நடத்தும் மங்கள வாக்கு திருநாள் ஆராதனை காலை 10.00 மணிமுதல் மாலை 04.00 மணிவரை காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறும். மதியம் மதியஉணவு வழங்கப்படும். திருச்சபை மக்கள் அனைவரும் பங்குபெறவும்.
✅வேத வினாடி வினா போட்டி - ஆதியாகமம் முதல் உபாகமம் வரை - 10.04.2022 குருத்தொலை ஞாயிறு அன்று மதியம் 02.00 மணிக்கு நடைபெறும்.
✅மனன வசனப் போட்டி - சங்கீதம் 119 - 17.04.2022 உயிர்தெழுந்த திருநாள் அன்று மாலை 06.00 மணிக்கு நடைபெறும்.
தொடர்புக்கு
ஆயர் & தலைவர் -
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 8903519692
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o
நன்றி
மலர் 42
24.03.2022






Comments
Post a Comment