பிப்ரவரி நான்காம் வாரம்

            பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்   

சங்கீதம் 20 : 4 

   “அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக”
‭‭
பிறந்தநாள் 
28.02.22- 
திரு. ஜெயக்குமார் மஞ்சுளா
செல்வி. சுருதிகா 

01.03.22- 
மாஸ்டர் . ஜான் அக்சல் S/o ஜான் வினை 
செல்வன். யோசுவா
02.03.22- 
திருமதி. ரீட்டா வேலாயுதம்

03.03.22- 
திரு. ஜேம்ஸ்  
06.03.22- 
செல்வன். ஐசக் சாம்ராஜ்
திரு. பிரவீன் ராஜா 

திருமணநாள்

03.03.22- 
திரு. அருண்குமார் & திருமதி. ஸ்னேகா

05.03.22- 
திரு. ராஜேந்திரன் & திருமதி. ராணி   

0 - இம்மானுவேல் ஆலயம்
0 - கிளை சபை

வாழ்த்துக்கள்

கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.

கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.

 கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.

அறிவிப்புகள்
✅ தபசு காலம் 03.03.2022 முதல் 16.03.2022 வரை அதிகாலை 05.30 மணிக்கு தியானக்கூட்டம் காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறும். இக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மட்டும் நடைபெறாது. 

✅ வெள்ளி, சனி,  மாலை 07.00 மணிக்கு தபசு கால நற்செய்திக் கூட்டம் நடைபெறும்.

✅வேத வினாடி வினா போட்டி - ஆதியாகமம் முதல் உபாகமம் வரை - 10.04.2022 குருத்தொலை ஞாயிறு அன்று மதியம் 02.00 மணிக்கு நடைபெறும்.

✅மனன வசனப் போட்டி - சங்கீதம் 119 - 17.04.2022 உயிர்தெழுந்த திருநாள் அன்று மாலை 06.00 மணிக்கு நடைபெறும்.
 




தொடர்புக்கு
ஆயர் & தலைவர் - 
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 8903519692
 
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o 

நன்றி

மலர் 40
03.03.2022

Comments