ஜனவரி ஐந்தாம் வாரம்

         பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்   

ஏசாயா 43 : 2 

   நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை.
‭‭
பிறந்தநாள் 
31.01.22
திருAதனசீலன்

01.02.22
திருமதி. பமிலா சுரேஷ்பாபு

03.02.22- 
திரு. Pராஜ்குமார்
செல்வன். Rரியான் ஷேரன்

05.02.22- 
திருமதி. A.ஜோதிமணி
திருமதி. பிரவீனா இளவரசு
செல்வன். J. ரபி பெர்னாட்ஸ்

06.02.22- 
திரு. துரைசாமி
செல்வன். சிபி ஜோஷ்வாபீட்டர்

0 - இம்மானுவேல் ஆலயம்
0 - கிளை சபை

வாழ்த்துக்கள்
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக.

அறிவிப்புகள்
இனி வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆராதனை நடைபெறும்.
திருச்சபை மக்கள் தவறாமல் முகக் கவசம் அணிந்தும் 
தனிநபர் இடைவெளியை பின்பற்றியும் ஆராதனையில் பங்குபெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...

வெள்ளிக்கிழமை 04.02.2022 இரவு 07.30 மணிக்கு காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் ஆராதனை நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமை 06.02.2022 முதலாம் ஞாயிறு திருவிருந்து ஆராதனை நடைபெறும்.
ஆராதனை நேரம்👏🏽

காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயம் - காலை 09.00 மணி

சித்தோடு ஆண்ட்ரூ ஆலயம் - காலை 09.00 மணி

புதுப்பாளையம் இயேசு ரட்சகர் ஆலயம் - காலை 09.00மணி

திருவாச்சி சாலோம் ஆலயம் - காலை 06.00 மணி



காஞ்சிக்கோவில் இம்மானுவேல் பழைய ஆலய புதிப்பித்தல் பணிக்கு காணிக்கை செலுத்துபவர்கள் ஆயர் தலைவரிடம் அல்லது பொருளாளரிடம் செலுத்தவும்.
 ஆலய வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துபவர்கள் கீழ்க்காணும் ஆலய வங்கி கணக்கு விபரங்களைப் பயன்படுத்தி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தியபின் 
ஆயர் அல்லது பொருளாளரிடம் தொலைபேசி வாயிலாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

CHURCH ACCOUNT DETAILS

ACC NO 33524241787
BANK: STATE BANK OF INDIA
IFSC CODE : SBIN0014178
NAME : CSI TA KANJIKOVIL PASTORATE


இரங்கல் செய்தி✝️


நமது போதகசேகரத்தை சேர்ந்த காஞ்சிக்கோவில் அருகில் R.K.V நகர் பகுதியில் வசித்து வருகின்ற திரு.ஜான் மாகாளி அவர்கள் 01.02.2022 மதியம் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரை இழந்து வாடும் குடும்பத்திற்காக திருச்சபை மக்கள் தங்கள் தனிப்பட்ட ஜெபங்களில் ஜெபித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
 

தொடர்புக்கு
ஆயர் & தலைவர் - 
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 8903519692
 
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o 

நன்றி

மலர் 37
02.02.2022

Comments