பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்
II கொரிந்தியர் 12 : 9
“என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்”பிறந்தநாள் 09.01.22- செல்வி. ஸ்வேதாதிரு. ராஜேஷ்குமார்
“என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்”
10.01.22- திரு. சாந்தகுமார்செல்வன். சூரியராஜ்
11.01.22- திருமதி. விஜயராணிசெல்வி. நிக்கித்தா
13.01.22-மிஸ். பிரனிதா கிஷோர் D/o கிஷோர்குமார் செல்வன். பகுல் ஆனந்த்திரு. ஜேசுதாஸ்திருமதி. எஸ்தர் நளினி சுகுணகுமார்
14.01.22-திருமதி. அருள் சின்னப்பராஜ்
15.01.22-திரு. ஆனந்தராஜ்திரு. நெல்சன்
16.01.22-மிஸ். அக்ஸா சாலமன் D/o அருட்பணி.சாலமன் செந்தில்குமார்
திருமணநாள்14.01.22- திரு. சாந்தகுமார் & திருமதி. ஜின்சி
வாழ்த்துக்கள்
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக.
அறிவிப்புகள்
❌தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகளின் நிமித்தமாக,
நமது போதகசேகர அனைத்து ஆலயங்களிலும் மறுஅறிவிப்பு வரும் வரையில் வெள்ளி,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆராதனை நடைபெறாது.
ஞாயிற்றுக்கிழமை ஆராதனை காணொளி (Youtube Live)
வழியாக ஒளிபரப்பப்படும்..
✅புதன்கிழமை 12.01.2022 அன்று இரவு 07.00 மணிக்கு காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் ஆராதனை நடைபெறும்.
திருச்சபை மக்கள் தவறாமல்
முகக் கவசம் அணிந்தும் மற்றும் தனி நபர் இடைவெளியை பின்பற்றியும் ஆராதனையில் பங்குகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
| பழைய ஆலய புதிப்பித்தல் பணிக்கு காணிக்கை செலுத்துபவர்கள் ஆயர் தலைவரிடம் அல்லது பொருளாளரிடம் செலுத்தவும். |
காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தியபின்
தங்களுடைய பெயர்,
காணிக்கை தொகை மற்றும்
காணிக்கை விபரத்தை
ஆலய எண்ணிற்க்கு (8903519692) குறுஞ்செய்தி மூலமாகவோ அல்லது ஆயர்/பொருளாளரிடம் தொலைபேசி வாயிலாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
CHURCH ACCOUNT DETAILS
ACC NO : 33524241787
BANK: STATE BANK OF INDIA
IFSC CODE : SBIN0014178
NAME : CSI TA KANJIKOVIL PASTORATE
தொடர்புக்கு
ஆயர் & தலைவர் -
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 890351969
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o
நன்றி
மலர் 34
12.01.2022
Comments
Post a Comment