பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்
சங்கீதம் 91 : 11,12
“உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்..”பிறந்தநாள் 23.01.22- திரு. கௌதம்
“உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்..”
உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்..”
24.01.22- திருமதி. பொன்னி மார்ட்டின்
25.01.22- திரு. ஜெயசீலன்திருமதி. ஜெயந்தி பியூலாசெல்வி. ஜெனிஃபர்
26.01.22- திருமதி. பாப்பு அன்பழகன்
28.01.22- திரு. சுதர்ஷன் தாஸ்திருமதி. சங்கீதா ஆனந்தகுமார்
வாழ்த்துக்கள்
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக.
பழைய ஆலய புதிப்பித்தல் பணிக்கு காணிக்கை செலுத்துபவர்கள் ஆயர் தலைவரிடம் அல்லது பொருளாளரிடம் செலுத்தவும். |
காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தியபின்
தங்களுடைய பெயர்,
காணிக்கை தொகை மற்றும்
காணிக்கை விபரத்தை
ஆலய எண்ணிற்க்கு (8903519692) குறுஞ்செய்தி மூலமாகவோ அல்லது ஆயர்/பொருளாளரிடம் தொலைபேசி வாயிலாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
CHURCH ACCOUNT DETAILS
ACC NO : 33524241787
BANK: STATE BANK OF INDIA
IFSC CODE : SBIN0014178
NAME : CSI TA KANJIKOVIL PASTORATE
தொடர்புக்கு
ஆயர் & தலைவர் -
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 8903519692
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o
நன்றி
மலர் 36
26.01.2022
Comments
Post a Comment