டிசம்பர் முதலாம் வாரம்

     பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்   

I நாளாகமம் 28: 20

   நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்;
அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்..”
‭‭
பிறந்தநாள் 
07.12.21
திருமதி. ரோஸ்மெரினா பிரேம்தாஸ்

08.12.21
திருமதி. கமலபுஷ்பம்
செல்வன். D.அஸ்வந்த்
செல்வன். Y.சந்தோஷ்

09.12.21
செல்வன். J.மனோராஜ்

10.12.21-
திருமதி. கல்பனா
திருமதி. முத்துமணி ஆனந்தராஜ்

12.12.21-
செல்வன். A.ஜிம் ஜெபர்சன்
செல்வன். P.பிரவீன்

திருமணநாள்
05.12.21
திரு. வினோத்குமார் திருமதி. சங்கீதா

09.12.21
திரு. கிஷோர்குமார்  & திருமதி. சத்யா

வாழ்த்துக்கள்
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக.

அறிவிப்புகள்
❌வெள்ளிக்கிழமை (26.11.21)
இரவு 07.30 மணிக்கு வேத ஆராய்ச்சி  காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறாது.

✅சனிக்கிழமை(11.12.2021) இரவு 07.00 மணிக்கு பாடகர்க்குழுப்பயிற்சி மற்றும் ஞாயிற்றுக்கிழமை(12.12.21)
மாலை 04.00 மணிக்கு ஞாயிறுப்பள்ளி , மாலை 06.00 மணிக்கு கீர்த்தனைத் திருவிழா பாடல்பயிற்சி காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறும்.










பழைய ஆலய புதிப்பித்தல் பணிக்கு
காணிக்கை செலுத்துபவர்கள் ஆயர் தலைவரிடம் அல்லது பொருளாளரிடம் செலுத்தவும்.




தொடர்புக்கு 
ஆயர் & தலைவர் - 
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 890351969
 
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o 

நன்றி

மலர் 33
08.12.2021

Comments