பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்
சங்கீதம் 121 : 2,3
“வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்.”பிறந்தநாள் 22.11.21- திரு.S.தினகர்பால்திருமதி.S.ரம்யா தேவி சுதர்சன்செல்வி.J..ஜெயப்பிரியா
“வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.
உன் காலைத் தள்ளாடவொட்டார்;
உன்னைக் காக்கிறவர் உறங்கார்.”
23.11.21- திரு.M.கௌதம்
24.11.21- செல்வன்.N.பிரணித் ஆண்ட்ரூஸ்
25.11.21-செல்வன். B.கார்த்திக்
27.11.21-திருமதி. பிரமிளாதேவி பெரியசாமி
29.11.21- திருமதி. சுபபிரியா ஜெயபிரகாஷ்செல்வன். திவாகர்
30.11.21-திருமதி. ஜெசிசந்திரிகா சின்னத்துரைதிருமதி. சௌந்தர்யா நாகராஜன்
02.12.21-திரு.M.யாதவ் சக்கரவர்த்திசெல்வன்.P.ஆமோஸ்
03.12.21-திரு.C.ஜெயக்குமார்
திருமணநாள்22.11.21- திரு. விஜயகுமார் & திருமதி. ஏஞ்சல் சங்கரந்தி
26.11.21- திரு. துரை & திருமதி. சுமதி
28.11.21- திரு. ஆனந்தராஜ் & திருமதி. முத்துமணி
30.11.21- திரு. ஜான் குமணன் & திருமதி. ஷீபா
01.12.21- திரு. புஷ்பராஜ் & திருமதி. ஜெயந்தி
வாழ்த்துக்கள்
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக.
அறிவிப்புகள்
✅டிசம்பர் மாத முதலாம் ஞாயிற்றுக்கிழமை (05.12.2021)
ஸ்தோத்திர பண்டிகை சித்தோடு ஆண்ட்ரூ திருச்சபையில் நடைபெறும். அன்று ஸ்தோத்திர பண்டிகை கவர் காணிக்கைகளை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
✅ஸ்டால்கள் உண்டு.
❌ஏலம் மற்றும் மதியஉணவு இல்லை.
✅வருகின்ற 28.12.2021 ஞாயிற்றுக்கிழமை ஆராதனை புதுப்பாளையம் ஏசு ரட்சகர் ஆலயத்தில் திருவிருந்து ஆராதனையாக நடைபெறும்.
✅வெள்ளிக்கிழமை (26.11.21)
இரவு 07.30 மணிக்கு இறைவழிபாடு காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறும்.
✅சனிக்கிழமை(27.11.2021) இரவு 07.00 மணிக்கு பாடகர்க்குழுப்பயிற்சி மற்றும் ஞாயிற்றுக்கிழமை(28.11.21)
மாலை 04.00 மணிக்கு ஞாயிறுப்பள்ளி , மாலை 06.00 மணிக்கு கீர்த்தனைத் திருவிழா பாடல்பயிற்சி காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறும்.
ஆயர் & தலைவர் -
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 890351969
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o
நன்றி
மலர் 32
25.11.2021
Comments
Post a Comment