பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்
சங்கீதம் 91 : 14
“அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்”பிறந்தநாள் 16.11.21- செல்வன். ஜாலி ஆபிரகாம்
“அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்”
17.11.21- திரு. எமிமான்
18.11.21- செல்வன். பிரபு
19.11.21-திருமதி. பிரியங்கா யாதவ் சக்கரவர்த்தி
20.11.21- செல்வன். ப்ரைட்சன்
21.11.21-திரு. விஜயபாஸ்கர்திருமதி. சிவகாமி மார்ட்டின்திருமதி. லிடியா ராகுல்
திருமணநாள்16.11.21- திரு. விஜயபாஸ்கர் & திருமதி. பிரிஸ்கில்லா
16.11.21- திரு. ஆனந்த்குமார் & திருமதி. சங்கீதா
வாழ்த்துக்கள்
அறிவிப்புகள்
✅வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (21.11.2021)
ஸ்தோத்திர பண்டிகை காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறும். அன்று ஸ்தோத்திர பண்டிகை கவர் காணிக்கைகளை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
✅ஸ்டால்கள் உண்டு.
❌ஏலம் மற்றும் மதியஉணவு இல்லை.
✅வெள்ளிக்கிழமை (19.11.21)
இரவு 07.30 மணிக்கு இறைவழிபாடு காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறும்.
✅சனிக்கிழமை(20.11.2021) இரவு 07.00 மணிக்கு பாடகர்க்குழுப்பயிற்சி மற்றும் ஞாயிற்றுக்கிழமை(21.11.21)
மாலை 04.00 மணிக்கு ஞாயிறுப்பள்ளி , மாலை 06.00 மணிக்கு கீர்த்தனைத் திருவிழா பாடல்பயிற்சி காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறும்.
ஆயர் & தலைவர் -
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 890351969
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o
நன்றி
மலர் 31
18.11.2021
Comments
Post a Comment