நவம்பர் முதலாம் வாரம்

  

பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்   

சங்கீதம் ‭121 : 5

   “கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்
‭‭
பிறந்தநாள் 
09.11.21
திருமதி. லீஃப் ப்ரைட்டி சாலமன்

திருமதி. சத்யா ஜான்வினை

மாஸ்டர். எல்வின் ஜாஸ்வா
10.11.21
திருமதி . ஸ்டெல்லா பாலச்சந்தர்

திருமதி . ஜெயமணி முத்தையன்

11.11.21-

செல்வன்அபிஷேக்

செல்வன். திவின்
12.11.21

செல்வி. பவித்ரா

திருமணநாள்
10.11.21
திரு. ரவிசந்திரன் & திருமதி. கலைச்செல்வி
12.11.21
திரு. ராஜன் & திருமதி. மஞ்சுளா

13.11.21
திரு. சுகுணகுமார் & திருமதி. எஸ்தர் நளினி

14.11.21
திருயுவராஜ் & திருமதிரேணுகாதேவி

வாழ்த்துக்கள்

அறிவிப்புகள்
✅சனிக்கிழமை(13.11.2021) காலை 10.00 மணிக்கு சிறப்பு உபவாச ஜெபக்கூட்டம் காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறும்.

✅வெள்ளிக்கிழமை (12.11.21)
இரவு 07.30 மணிக்கு இறைவழிபாடு காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறும்.

❌ஞாயிற்றுக்கிழமை (14.11.21)
காலை 11.00 மணிக்கு திடப்படுத்தல் வகுப்பு காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறாது.

✅சனிக்கிழமை(13.11.2021) இரவு 07.00 மணிக்கு பாடகர்க்குழுப்பயிற்சி மற்றும் ஞாயிற்றுக்கிழமை(14.11.21)
மாலை 04.00 மணிக்கு ஞாயிறுப்பள்ளி காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறும்.

வருகின்ற டிசம்பர் மாதம் நமது போதகசேகர கீர்த்தனைத் திருவிழா நடைபெறுகிறது. அதில் பாட விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயர்களை ஆயரிடமோ அல்லது பாடகர்க்குழு ஆசிரியர் திரு.அசோக்குமார் அவர்களிடமோ தரவும்.

07.11.2021 ஞாயிறு காலை 11.00 மணிக்கு நமது பகுதி அருகிலுள்ள தோப்புக்காடு வாய்க்காலில் 6 நபர்களுக்கு ஞானஸ்தானம் கொடுக்கப்பட்டது.





📖CSI சினாட் நடத்தும் சிறார்களுக்கான வேதாகம அறிவுத் தேர்வு.








தொடர்புக்கு 
ஆயர் & தலைவர் - 
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 890351969
 
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o 

நன்றி

மலர் 30
12.11.2021

Comments