பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்
சங்கீதம் 23 : 6
“என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாள்களாய் நிலைத்திருப்பேன்.”பிறந்தநாள் 01.11.21- செல்வன் . ஜீவானந்தம்
“என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாள்களாய் நிலைத்திருப்பேன்.”
செல்வன் . பிரின்ஸ் P விக்டர்03.11.21- திருமதி . மெட்டில்டா அரவிந்த்
04.11.21- திருமதி. வினோபாலா துரைசாமி
திருமதி. ரத்தினம் அருள்தாஸ்
05.11.21- திரு. ஜார்ஜ் வில்லியம்07.11.21- திருமதி. சோபியா நிவின்
திருமணநாள்02.11.21- திரு. ஜெயபிரகாஷ் & திருமதி.சுபபிரியா 06.11.21- திரு. சந்திரன் & திருமதி. ரேவதி
வாழ்த்துக்கள்
அறிவிப்புகள்
✅ஞாயிற்றுக்கிழமை (07.11.2021)
நமது போதகசேகர ஆலயங்களில் இறைவழிபாடு நடைபெறும்.
திருச்சபை மக்கள் பங்குபெற்று இறைஆசீர்வாதம் பெற அன்புடன் அழைக்கிறோம்.
❕முகக்கவசம் அணிந்து வரவும்
❕தனிநபர் இடைவெளியை பின்பற்றவும்.
நேரம்⏱
காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயம்-காலை 09.00மணி🕘
திருவாச்சி சாலோம் ஆலயம் - காலை 06.00 மணி🕕
புதுப்பாளையம் இயேசு ரட்சகர் ஆலயம்-காலை 09.00 மணி🕘
சித்தோடு ஆண்ட்ரூ ஆலயம் - காலை 09.00 மணி🕘
✅வெள்ளிக்கிழமை (05.11.21)
இரவு 07.30 மணிக்கு இறைவழிபாடு காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறும்.
❌ஞாயிற்றுக்கிழமை (07.11.21)
காலை 11.00 மணிக்கு திடப்படுத்தல் வகுப்பு காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறாது.
✅ஞாயிற்றுக்கிழமை (07.11.21)
மாலை 04.00 மணிக்கு ஞாயிறுப்பள்ளி மற்றும் மாலை 05.00 மணிக்கு பெண்கள் ஐக்கிய சங்கம் காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறும்.
✅வருகின்ற டிசம்பர் மாதம் நமது போதகசேகர கீர்த்தனைத் திருவிழா நடைபெறுகிறது. அதில் பாட விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயர்களை ஆயரிடமோ அல்லது பாடகர்க்குழு ஆசிரியர் திரு.அசோக்குமார் அவர்களிடமோ தரவும்.
✅07.11.2021 நவம்பர் மாத முதலாம் ஞாயிறு காலை 11.00 மணிக்கு நமது பகுதி அருகிலுள்ள தோப்புக்காடு வாய்க்காலில் ஞானஸ்தானம் கொடுக்கப்படுகிறது. புதிதாக ஞானஸ்தானம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அதில் பங்குகொள்ளவும். குழந்தைகளுக்கு ஆலயத்திலேயே ஞானஸ்தானம் கொடுக்கப்படும்.
📖CSI சினாட் நடத்தும் சிறார்களுக்கான வேதாகம அறிவுத் தேர்வு.
👍CSI சினாட் சுற்றுச்சூழல் கரிசனைத் துறை மற்றும் கிறிஸ்தவ கல்வித் துறையும் இணைந்து நடத்தும் சுற்றுச்சூழல் காணொளிப் போட்டி.
🎄நமது திருமண்டல சிறுவர் பணித்துறை நடத்தும் கிறிஸ்மஸ் கலைவிழா - ADVENT FESTIVAL - 2021
ஆயர் & தலைவர் -
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 890351969
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o
நன்றி
மலர் 29
04.11.2021
Comments
Post a Comment