அக்டோபர் நான்காம் வாரம்

பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்   

சங்கீதம் ‭34 : 8

   “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.”
‭‭
பிறந்தநாள் 
27.10.21- 
திருமதி. சங்கீதா சிவச்சந்திரன்
27.10.21- 
செல்வி.E. நித்யா
28.10.21- 
திருமதி. அங்கயற்கண்ணி மனோகரன்
31.10.21- 
திருமதி.சத்யா கிஷோர்குமார்

திருமணநாள்
26.10.21- 
திரு.யாதவ்சக்ரவர்த்தி & திருமதி.பிரியங்கா
27.10.21- 
திரு.பிரபாகரன் & திருமதி. கமலபுஷ்பம்
30.10.21- 
திரு.நவீன் & திருமதி. பிரியங்கா 
31.10.21-
திரு.நாகராஜன் & திருமதி. சௌந்தர்யா 

வாழ்த்துக்கள்

அறிவிப்புகள்

✅ஞாயிற்றுக்கிழமை (31.10.2021)
நமது போதகசேகர ஆலயங்களில் இறைவழிபாடு நடைபெறும்.
திருச்சபை மக்கள் பங்குபெற்று இறைஆசீர்வாதம் பெற அன்புடன் அழைக்கிறோம்.

❕முகக்கவசம் அணிந்து வரவும்
❕தனிநபர் இடைவெளியை பின்பற்றவும்.

நேரம்⏱
காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயம்-காலை 09.00மணி🕘
திருவாச்சி சாலோம் ஆலயம் - காலை 06.00 மணி🕕
புதுப்பாளையம் இயேசு ரட்சகர் ஆலயம்-காலை 09.00 மணி🕘
சித்தோடு ஆண்ட்ரூ ஆலயம் - காலை 09.00 மணி🕘

❌வெள்ளிக்கிழமை (29.10.21)
இரவு 07.30 மணிக்கு இறைவழிபாடு காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறாது.

✅ஞாயிற்றுக்கிழமை (31.10.21)
காலை 11.00 மணிக்கு திடப்படுத்தல் வகுப்பு காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறும்.

✅வருகின்ற டிசம்பர் மாதம் நமது போதகசேகர கீர்த்தனைத் திருவிழா நடைபெறுகிறது. அதில் பாட விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயர்களை ஆயரிடமோ அல்லது பாடகர்க்குழு ஆசிரியர் திரு.அசோக்குமார் அவர்களிடமோ தரவும்.

✅07.11.2021 நவம்பர் மாத முதலாம் ஞாயிறு காலை 11.00 மணிக்கு நமது பகுதி அருகிலுள்ள தோப்புக்காடு வாய்க்காலில் ஞானஸ்தானம் கொடுக்கப்படுகிறது. புதிதாக ஞானஸ்தானம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அதில் பங்குகொள்ளவும்.  

📖CSI சினாட் நடத்தும் சிறார்களுக்கான வேதாகம அறிவுத் தேர்வு.


👍CSI சினாட் சுற்றுச்சூழல் கரிசனைத் துறை மற்றும் கிறிஸ்தவ கல்வித் துறையும் இணைந்து நடத்தும் சுற்றுச்சூழல் காணொளிப் போட்டி.



🎄நமது திருமண்டல சிறுவர் பணித்துறை நடத்தும் கிறிஸ்மஸ் கலைவிழா - ADVENT FESTIVAL - 2021





தொடர்புக்கு 
ஆயர் & தலைவர் - 
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 890351969
 
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o 

நன்றி

மலர் 28
26.10.2021 

Comments