பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்
எரேமியா 33 : 3
“என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.”பிறந்தநாள் 20.10.21- மிஸ்.V. வெல்மா பிரின்சியா21.10.21- திரு.G. லெனின் 22.10.21- திரு.F. டிங்கு 24.10.21- திருமதி. சுபா தினகர்பால்24.10.21- செல்வன்.K. சுமன்24.10.21- செல்வி.K. சுஷ்மா
“என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.”
வாழ்த்துக்கள்
அறிவிப்புகள்
✅ஞாயிற்றுக்கிழமை (24.10.2021)
நமது போதகசேகர ஆலயங்களில் இறைவழிபாடு நடைபெறும்.
திருச்சபை மக்கள் பங்குபெற்று இறைஆசீர்வாதம் பெற அன்புடன் அழைக்கிறோம்.
இனி நமது போதகசேகர ஆலயங்களில் நடைபெறும் இறைவழிபாடு திங்கள்,செவ்வாய், வியாழக்கிழமைகளுக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமையிலேயே நடைபெறும்.
❕முகக்கவசம் அணிந்து வரவும்
❕தனிநபர் இடைவெளியை பின்பற்றவும்.
நேரம்⏱
காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயம்-காலை 09.00மணி🕘
திருவாச்சி சாலோம் ஆலயம் - காலை 06.00 மணி🕕
புதுப்பாளையம் இயேசு ரட்சகர் ஆலயம்-காலை 09.00 மணி🕘
சித்தோடு ஆண்ட்ரூ ஆலயம் - காலை 09.00 மணி🕘
❌வெள்ளிக்கிழமை (22.10.21)
இரவு 07.30 மணிக்கு இறைவழிபாடு காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறாது.
✅ஞாயிற்றுக்கிழமை (24.10.21)
காலை 11.00 மணிக்கு திடப்படுத்தல் வகுப்பு காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறும்.
✅ஞாயிற்றுக்கிழமை (24.10.21)
மாலை 05.00 மணிக்கு பெண்கள் ஐக்கிய சங்கம்
காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறும்.
ஆயர் & தலைவர் -
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 890351969
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933பொருளாளர் - திரு. சின்னத்துரை -9488560344o
நன்றி
மலர் 27
20.10.2021
Comments
Post a Comment