அக்டோபர் இரண்டாம் வாரம்

  பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்   

ஏசாயா ‭40 : 29

   “சோர்ந்து போகிறவனுக்கு கர்த்தர் பெலன் கொடுத்து, சத்துவம் இல்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்”
‭‭
பிறந்தநாள் 
12.10.21திருமதி. அமுத புனிதவதினி ஆல்பர்ட்
13.10.21திரு . செழியன் 
14.10.21- செல்வன்லியோ சக்கரவர்த்தி 
16.10.21திரு. செல்வராஜா
17.10.21செல்வன். மெர்வின் டேனியல்
17.10.21செல்வி. நிலாக்ஷினி D/o விஜயபாஸ்கர்

வாழ்த்துக்கள்

அறிவிப்புகள்

அறிவிப்பு📣

கிறிஸ்துவுக்குள் அன்பார்ந்த திருச்சபை மக்களுக்கு,

கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக✝️

தமிழ்நாடு அரசு நேற்று அறிவித்த அறிவிப்பினால் 
வருகிற ஞாயிற்றுக்கிழமை (17.10.2021)
நமது போதகசேகர ஆலயங்களில் இறைவழிபாடு நடைபெறும்.
திருச்சபை மக்கள் பங்குபெற்று இறைஆசீர்வாதம் பெற அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

முகக்கவசம் அணிந்து வரவும்
தனிநபர் இடைவெளியை பின்பற்றவும்.

நேரம்⏱

காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயம் - காலை 09.00மணி🕘

திருவாச்சி சாலோம் ஆலயம் - காலை 06.00 மணி🕕

புதுப்பாளையம் இயேசு ரட்சகர் ஆலயம்-காலை 09.00 மணி🕘

இப்படிக்கு
ஆயர்/தலைவர்
போதகசேகரக்குழு
தொடர்புக்கு:8903519692

ஞாயிற்றுக்கிழமை (17.10.21)
மாலை 06.00 மணிக்கு திடப்படுத்தல் வகுப்பு காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறும்.

DBM பணித்தளத்தில் முழுநேரமாக நற்செய்திப்பணியாளராக பணி செய்வதற்கான ஊழிய அழைப்பு

    DBM நற்செய்திப்பணி இயக்கம் பேராயர் தலைமையில் மிக சிறப்பாக இயக்குநருடன் 30 மிஷனெரிகளுடன் இயங்கி வருகிறது . சினாடு நிர்வாக குழுவினர் முழு ஆதரவு அளித்து வருகிறார்கள் .
    நமது திருமண்டலத்தில் DBM பணித்தளத்தில் முழுநேரமாக நற்செய்திப்பணியாளராக பணி செய்வதற்கான ஊழிய அழைப்பு பெற்றவர்கள் கவனத்திற்க்கு
    இதற்கான விபரங்கள் - தகுதிகள் : 
    1. ஊழியத்திற்கான முழு தேவ அழைப்பும் அர்ப்பணிப்பும் ஒப்படைப்பும் இருத்தல் மிக அவசியம் . - 
    2. தென்னிந்திய திருச்சபை சார்ந்தவராக திருமுழுக்கு மற்றம் திடப்படுத்தல் பெற்றவராகவும் , பெற்றோர் குறைந்தது 10 ஆண்டுகள் திருச்சபையில் அங்கத்தினராக இருத்தல் வேண்டும் . 
    3. பட்டதாரியாக இருத்தல் வேண்டும் . குறைந்தது 35 வயதிற்கு கீழானவராகவும் - ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் . போதக சேகரக்குழுவில் பரிந்துரைத்து அனுப்பப்பட வேண்டும் . 
    4. அரசு விதிப்படி தடுப்பூசி போட்டவராகவும் இருத்தல் வேண்டும் . 
    5. விண்ணப்பங்கள் வருகின்ற 2021 அக்டோபர் மாதம் 20 - ஆம் தேதிக்குள் பேராயருக்கு இயக்குநர் வழியாக அனுப்புதல் வேண்டும் .

    


சித்தோடு ஆண்ட்ரூ புதிய ஆலயத்திற்காக வாங்கப்பட்ட இடத்திற்க்கு சென்று ஜெபித்த போது.
தொடர்ந்து உங்களது தனிப்பட்ட ஜெபங்களில் புதிய ஆலயம் கட்டப்பட ஜெபித்துக்கொள்ளுங்கள்.






செப்டம்பர் மாத வரவு செலவு அறிக்கை - பொருளாளர் 


தொடர்புக்கு 
ஆயர் & தலைவர் - 
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 8903519692

செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை - 9488560344 

நன்றி

மலர் 26
14.10.2021 

Comments