பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்
சங்கீதம் 92 : 12
“நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.”பிறந்தநாள் 04.10.21- திருமதி. தீபா பிரபு05.10.21- திரு . ராஜி 06.10.21- திருமதி. புனிதா ரோஸ்லின் ராஜேஷ்06.10.21- திரு. அமீர்08.10.21- திரு. கிருபாகரன்08.10.21- திரு. அருண்குமார்10.10.21- பேபி. எஸ்தர்பேபி d/0 விஜயகுமார்
“நீதிமான் பனையைப்போல் செழித்து,
லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.”
வாழ்த்துக்கள்
அறிவிப்புகள்
1. இந்த வாரமும் ஊரடங்கு கட்டுப்பாடுகளின் நிமித்தமாக நமது போதகசேகர அனைத்து ஆலயங்களிலும்
(08.10.2021)வெள்ளிக்கிழமை வழிபாடும்,
(09.10.2021) சனிக்கிழமை உபவாச ஜெபக்கூட்டமும்,
(10.10.2021) ஞாயிற்றுக்கிழமை வழிபாடும் நடைபெறாது.
2. காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில்
வியாழக்கிழமை (07.09.2021)
இரவு 07.30 மணிக்கு
இறைவழிபாடு நற்கருணை வழிபாடுடன் ( திருவிருந்து ஆராதனை) நடைபெறும்.
3. திங்கள்கிழமை (11.10.2021) காலை 06.00 மணிக்கு திருவாச்சி சாலோம் ஆலயத்திலும்,
செவ்வாய்கிழமை (12.10.2021)
அதிகாலை 06.00 மணிக்கு புதுப்பாளையம் இயேசு ரட்சகர் ஆலயத்திலும் இறைவழிபாடு நடைபெறும்.
4. (09.10.21) சனிக்கிழமை காலை 10.00 மணி
உபவாச ஜெபக்கூட்டம் மற்றும்
(10.10.21) ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி
இறைவழிபாடு இணையவழி (Youtube live) வழியாக ஒளிபரப்பப்படும்.
5.ஞாயிற்றுக்கிழமை (10.10.21)
மாலை 06.00 மணிக்கு திடப்படுத்தல் வகுப்பு காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெறும்.
ஆயர் & தலைவர் -
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 8903519692
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை - 9488560344
நன்றி
மலர் 25
06.10.2021
Comments
Post a Comment