செப்டம்பர் நான்காம் வாரம்

பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்   

ஏசாயா ‭60 : 2

  “ இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
‭‭
பிறந்தநாள் 
27.09.21செல்வன். J. லியோ ஷெர்வின்
28.09.21செல்வி. K. செல்சியா 
28.09.21- திருமதி. எமி தங்கமுத்து
29.09.21செல்வன். Y. சுகந்த் தேஜா
29.09.21- திருமதி. ஜெயந்தி சுரேஷ்
02.10.21திருகிஷோர் குமார்
02.10.21செல்விமகிலா
02.10.21திருமதிரோசி வில்சன்
02.10.21திருவிஜயபாஸ்கர்
02.10.21திருமதி. கனிமொழி ஷேக் அப்துல்லா

வாழ்த்துக்கள்

அறிவிப்புகள்
1இந்த வாரமும் ஊரடங்கு கட்டுப்பாடுகளின் நிமித்தமாக நமது போதகசேகர அனைத்து ஆலயங்களிலும் 
(01.10.2021) அதிகாலை மாத முதல் நாள் நற்வகருணை வழிபாடும், இரவு வெள்ளிக்கிழமை வழிபாடும், 
(03.10.2021) ஞாயிற்றுக்கிழமை வழிபாடும் நடைபெறாது. 

2. காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் 
வியாழக்கிழமை (30.09.2021) 
இரவு 07.30 மணிக்கு 
இறைவழிபாடு நடைபெறும். 

3. திங்கள்கிழமை (04.10.2021) காலை 06.00 மணிக்கு திருவாச்சி சாலோம் ஆலயத்திலும், 
செவ்வாய்கிழமை (05.10.2021)
அதிகாலை 06.00 மணிக்கு புதுப்பாளையம் இயேசு ரட்சகர் ஆலயத்திலும் 
நற்கருணை வழிபாடு(திருவிருந்து ஆராதனை) நடைபெறும்.

4. (03.10.21) அக்டோபர் மாத முதல் வார ஞாயிற்றுக்கிழமை இறைவழிபாடு இணையவழி (Youtube live) வழியாக காலை 09.00 மணிக்கு ஒளிபரப்பப்படும்.




முதியோர் ஞாயிரை முன்னிட்டு திருச்சபை முதியோர்களை அவர்களது இல்லத்திற்க்கு சென்று சந்தித்து அவர்களுக்காக ஜெபித்த போது. 



தொடர்புக்கு 

ஆயர் & தலைவர் - 
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 8903519692

செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை - 9488560344 

நன்றி

மலர் 24
29.09.2021 

Comments