பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்
சங்கீதம் 34:4
“நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.”பிறந்தநாள் 23.09.21- திரு. விமல்ராஜ்23.09.21- திரு. வில்சன் பிரேம்நாத் 25.09.21- திரு. நவீன்26.09.21- திரு. இளவரசு
“நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.”
திருமணநாள்16.09.21- திருமதி.புஷ்பா மனோகரன்20.09.21- திரு.பாலச்சந்தர் & திருமதி.ஸ்டெல்லா
வாழ்த்துக்கள்
அறிவிப்புகள்
1. இந்த வாரமும் ஊரடங்கு கட்டுப்பாடுகளின் நிமித்தமாக நமது போதகசேகர அனைத்து ஆலயங்களிலும்
(24.09.2021)வெள்ளிக்கிழமை வழிபாடும்,
(26.09.2021) ஞாயிற்றுக்கிழமை வழிபாடும் நடைபெறாது.
2. காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில்
வியாழக்கிழமை (23.09.2021)
இரவு 07.30 மணிக்கு
இறைவழிபாடு நடைபெறும்.
3. (26.09.21) ஞாயிற்றுக்கிழமை இறைவழிபாடு இணையவழி (Youtube live) வழியாக காலை 09.00 மணிக்கு ஒளிபரப்பப்படும்.
4. திங்கள்கிழமை (27.09.2021) காலை 06.00 மணிக்கு திருவாச்சி சாலோம் ஆலயத்திலும்,
இரவு 07.30 மணிக்கு புதுப்பாளையம் இயேசு ரட்சகர் ஆலயத்திலும் இறைவழிபாடு நடைபெறும்.
தொடர்புக்கு
ஆயர் & தலைவர் -
அருள்திரு. சாலமன் செந்தில்குமார் - 8903519692
செயலாளர் - திரு. ஆனந்தகுமார் - 8903271933
பொருளாளர் - திரு. சின்னத்துரை - 9488560344
நன்றி
மலர் 23
22.09.2021
Comments
Post a Comment