பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்
சங்கீதம் 149:4
“கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.”பிறந்தநாள்06.09.21- திருமதி. தனசீலி சுகுமார்07.09.21- திருமதி. சாந்தி கருப்பையா07.09.21- செல்வி. எலியா07.09.21- மாஸ்டர். சஞ்சித் ராய்10.09.21- திருமதி. சிந்துஜா தயாளன்10.09.21- திருமதி. ஜெயமணி முத்தையன்10.09.21- திருமதி. ஜாய்கெத்சி கலாநிதி12.09.21- செல்வன். தினேஷ்
திருமணநாள்07.09.21- திரு.பிரபுதாஸ் & திருமதி.ரீட்டாமேரி
“கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.”
வாழ்த்துக்கள்
அறிவிப்புகள்
1. இந்த வாரமும் ஊரடங்கு கட்டுப்பாடுகளின் நிமித்தமாக நமது போதகசேகர அனைத்து ஆலயங்களிலும்
(10.09.2021)வெள்ளிக்கிழமை வழிபாடும்,
(11.09.2021) உபவாச ஜெபக்கூட்டமும்,
(12.09.2021) ஞாயிற்றுக்கிழமை வழிபாடும் நடைபெறாது.
2. காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில்
வியாழக்கிழமை (09.09.2021)
காலை (05.00-06.00) &
இரவு (07.00-08.30)
இறைவழிபாடு நடைபெறும்.
3. இம்மாத உபவாச ஜெபக்கூட்டம் 11.09.21 அன்று
நன்றி
மலர் 21
07.09.2021


Comments
Post a Comment