செப்டம்பர் இரண்டாம் வாரம்

பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள் 

எரேமியா‬ ‭31:3 

  “அநாதிசிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்.
‭‭
பிறந்தநாள்
13.09.21- திரு.K.A. ஜெயச்சந்திரன்
13.09.21- செல்வன்.D. பிரின்ஸ் டேனியேல்
13.09.21- திருமதி. லீலா அற்புதராஜ் 
13.09.21- செல்வன். கிங்ஸிலீன் ஜெபதுரை
14.09.21- திரு. அற்புதராஜ்
15.09.21- திருமதி. ஜெயசீலி 
15.09.21- திருமதி. பிரபாராணி விமல்ராஜ்
15.09.21- செல்வன். சாம் பிரான்சிஸ் 
16.09.21- மாஸ்டர். ஜெபி சாமுவேல்
16.09.21- செல்வன். கிப்சன் 
16.09.21- செல்வி. சுஜனி கிருபா
19.09.21- திரு. நாகராஜன் 

திருமணநாள்
13.09.21திரு.பால்ராஜ் & திருமதி.பொன்ராணி
13.09.21திரு.சிவச்சந்திரன் & திருமதி.சங்கீதா
15.09.21திரு.கிருபாகரன் & திருமதி.பிருந்தா
16.09.21திரு.எட்வின் பிச்சையா & திருமதி.ஜெயந்தி பியூலா

வாழ்த்துக்கள்

அறிவிப்புகள்
1இந்த வாரமும் ஊரடங்கு கட்டுப்பாடுகளின் நிமித்தமாக நமது போதகசேகர அனைத்து ஆலயங்களிலும் 
(17.09.2021)வெள்ளிக்கிழமை வழிபாடும், 
(19.09.2021) ஞாயிற்றுக்கிழமை வழிபாடும் நடைபெறாது. 

2. காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் 
வியாழக்கிழமை (16.09.2021) 
இரவு (07.30-09.00) மட்டும்  
இறைவழிபாடு நடைபெறும். 




தொடர்புக்கு 8903519692

நன்றி

மலர் 22
13.09.2021 

Comments