ஆகஸ்டு ஐந்தாம் வாரம்

    பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள் 

சங்கீதம்‬ ‭91:14

 “என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் 
அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்” 
‬ 
‭‭
பிறந்தநாள்
30.08.21- திருமதி. வெண்ணிலா
31.08.21- திருமதி. அம்பிகாதேவி
31.08.21- செல்வன். கோகுல்
01.09.21- திருமதி. விஜிலா சூரியகுமார்
02.09.21- செல்வன். கெவின்
02.09.21- திருமதி. நீலாமணி
03.09.21- திருமதி. பாமா அமுதாபேபி
03.09.21- செல்வி. ஷெர்லி

திருமணநாள்
30.08.21- திரு.கோயில்பிச்சை & திருமதி.பாமா அமுதாபேபி
31.08.21- திரு.அருண்குமார் & திருமதி.சண்முகபிரியா
31.08.21- திரு.ரூபன் ராஜ்குமார் & திருமதி.தேவிபிரியா
02.09.21- திரு.விஜய் கிருபாகர் & திருமதி.கீதா பிரிஸ்கில்லா
02.09.21- திரு.சுரேஷ் & திருமதி.ஜேனட் கிரிஸ்டினா
31.08.21- திரு.மனோகரன் & திருமதி.சகுந்தலா
05.09.21- திரு.தயாளன் & திருமதி.சிந்துஜா
05.09.21- திரு.பிரதீப் குமார்& திருமதி.ஷர்மிளா

வாழ்த்துக்கள்

அறிவிப்பு
  •   இந்த வாரமும் ஊரடங்கு கட்டுப்பாடுகளின் நிமித்தமாக நமது போதகசேகர அனைத்து ஆலயங்களிலும் (03.09.2021)வெள்ளிக்கிழமை வழிபாடும், (05.09.2021) ஞாயிற்றுக்கிழமை வழிபாடும் நடைபெறாது. 
  • காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் புதன்கிழமை (01.09.2021) செப்டம்பர் மாத முதல்நாள் வழிபாடு அதிகாலை 05.00 மணிக்கு நற்கருணை வழிபாடாக (திருவிருந்து ஆராதனை) நடைபெறும். மற்றும் வியாழக்கிழமை (02.09.2021) காலை (05.00-06.00) & இரவு (07.00-08.30) இறைவழிபாடு நடைபெறும். சபைமக்கள் அனைவரும் கலந்துகொள்ளவும்..

நிகழ்வுகள் 
  • லண்டன் மிஷனரி சொசைட்டி மிஷனரிகள் காஞ்சிக்கோவில் பகுதிக்கு இறைப்பணி ஆற்ற வந்து 150 ஆண்டுகளானதை நினைவு கூறும் வகையில் துவக்க விழா காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் 30.08.2021 அன்று நடைபெற்றது. அதில் நமது ஆயர் & தலைவர் அருட்பணி. சாலமன் செந்தில்குமார் , ஈரோடு பிரப் நினைவாலய ஆயர் அருட்பணி. ஜேக்கப் லிவிங்ஸ்டன், திருப்பூர் தூய பவுல் ஆலய ஆயர் அருட்பணி. வில்சன் குமார், காரமடை போதகசேகர ஆயர் அருட்பணி. சுரேஷ் குமார், பெருந்துறை போதகசேகர ஆயர் அருட்பணி. மகிமைநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


















தொடர்புக்கு 8903519692

நன்றி

மலர் 20
31.08.2021 

Comments