பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்
யோனா 2 : 2
“என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்”பிறந்தநாள்23.08.21- செல்வி. சுவாதி23.08.21- செல்வி. ரோஸ் ஆண்ட்ரியா26.08.21- திரு. துரை26.08.21- திரு. விவேக்26.08.21- திருமதி. மெர்சி பிரமிளாதேவி27.08.21- திரு. பிரதீப் குமார்27.08.21- திரு. சுரேஷ்
திருமணநாள்23.08.21- திரு.மகேஷ்குமார் & திருமதி.ரெனீபா24.08.21- திரு.பெரியசாமி & திருமதி.பிரமிளாதேவி
“என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்”
வாழ்த்துக்கள்
அறிவிப்பு
- இந்த வாரமும் ஊரடங்கு கட்டுப்பாடுகளின் நிமித்தமாக நமது போதகசேகர அனைத்து ஆலயங்களிலும் (27.08.2021)வெள்ளிக்கிழமை வழிபாடும், (29.08.2021) ஞாயிற்றுக்கிழமை வழிபாடும் நடைபெறாது.
- காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் வியாழக்கிழமை (26.08.2021) காலையும் (05.00-06.00) & மாலையும் (07.00-08.30) வழிபாடு நடைபெறும். சபைமக்கள் அனைவரும் கலந்துகொள்ளவும். புதன்கிழமை(25.08.2021) இரவு 07.30 மணிக்கு வழிபாடு நடைபெறாது.
நன்றி
மலர் 19
23.08.2021






Comments
Post a Comment