ஆகஸ்டு மூன்றாம் வாரம்

  பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள் 

லூக்கா 10 : 19

“இதோ, சர்ப்பங்களையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகலவல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.
‭‭
பிறந்தநாள்
16.08.21- திருமதி.ஶ்ரீதேவி அரவிந்த்
16.08.21திருமதி.கலைவாணி பிரேம்குமார்

திருமணநாள்
19.08.21- திரு.மகேஷ்குமார் & திருமதி.பவித்ரா
21.08.21- திரு.பிரசாத் & திருமதி.கோகிலபிரியா

வாழ்த்துக்கள்


அறிவிப்பு
  •   இந்த வாரமும் ஊரடங்கு கட்டுப்பாடுகளின் நிமித்தமாக நமது போதகசேகர அனைத்து ஆலயங்களிலும் (19.08.2021)வெள்ளிக்கிழமை வழிபாடும், (22.08.2021) ஞாயிற்றுக்கிழமை வழிபாடும் நடைபெறாது. அதற்கு மாற்றாக காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் வியாழக்கிழமை (19.08.2021) காலையும் (05.00-06.00) & மாலையும் (06.00-07.30) வழிபாடு நடைபெறும். சபைமக்கள் அனைவரும் கலந்துகொள்ளவும். புதன்கிழமை(18.08.2021) இரவு 07.30 மணிக்கு வழிபாடு நடைபெறாது.






ஈரோடு பிரப் ரோட்டில் அமைந்துள்ள CSI செவிலியர் பயிற்சிப்பள்ளி நிறுவனத்தில்  இந்த ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது.

தொடர்புக்கு 8903519692

நன்றி

மலர் 18
17.08.2021 

Comments