ஆகஸ்டு இரண்டாம் வாரம்

 பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள் 

மீகா‬ ‭7:15

உன்னை அதிசயங்களை காணப்பண்ணுவேன்.
‭‭
பிறந்தநாள்
09.08.21
செல்வி. சுஜனா மதிமலர் D/o சுரேஷ்
10.08.21திரு.S. சுகுணகுமார்
12.08.21செல்வி.R. செல்சியா
12.08.21- திரு.துரைசாமி
14.08.21திருமதி.ஸ்னேகா அருண்குமார்
15.08.21
செல்வன்.ஜெட்ரிக்ஸ்டீவ் S/o ஜெயப்பிரகாஷ்

வாழ்த்துக்கள்







ஈரோடு பிரப் ரோட்டில் அமைந்துள்ள CSI செவிலியர் பயிற்சிப்பள்ளி நிறுவனத்தில்  இந்த ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது.

அறிவிப்பு
  • தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகளின் நிமித்தமாக நமது போதகசேகர அனைத்து ஆலயங்களிலும் 09.08.21 - 23.08.21 வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறக்கூடிய ஆராதனைகள் நடைபெறாது.
  •  இம்மாத உபவாச ஜெபக்கூட்டம் 14.08.2021 மற்றும் 15.08.2021 ஞாயிறு ஆராதனை இணையவழி (Youtube Live)மூலமாக நடைபெறும். வெள்ளிக்கிழமை(14.08.2021) இரவு 07.30 மணிக்கு நடைபெறும் ஆராதனை புதன்கிழமைக்கு(11.08.2021) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • திடப்படுத்தல் ஆயத்த வகுப்பு காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் 15.08.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணிக்கு நடைபெறும். புதிதாக திடப்படுத்தல் எடுக்க விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளவும்.
தொடர்புக்கு 8903519692

நன்றி

மலர் 17
10.08.2021 

Comments