பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்
சங்கீதம் 66:12
“தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்.”
பிறந்தநாள்05.08.21- திருமதி.லீமா நிர்மல்
திருமணநாள்05.08.21- ஜெயக்குமார் & அம்சலோகி05.08.21- சிரில் & பவுலின் சுருதி
“தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்.”
வாழ்த்துக்கள்
கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள CSI பிஷப் அப்பாசாமி கலை & அறிவியல் கல்லூரியில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
அறிவிப்பு
- திடப்படுத்தல் ஆயத்த வகுப்புகள் காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் பிரதி ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணிக்கு நடைபெறுகிறது. புதிதாக திடப்படுத்தல் எடுக்க விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளவும்.
- கடந்த ஆண்டு ஸ்தோத்திர பண்டிகை ஏலபாக்கிகளை ஆகஸ்டு மாத இறுதிக்குள் செலுத்தவும்.
- காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் 08.08.2021 அன்று ஞாயிற்றுக்கிழமை ஆராதனை காலை 09.00 - 10.30 மணிவரை ஒரு ஆராதனை மட்டுமே நடைபெறும்.
- காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் 06.08.2021 வெள்ளிக்கிழமை இரவு 07.30 மணிக்கு வெள்ளிக்கிழமை ஆராதனையும், 07.08.2021 சனிக்கிழமை இரவு 07.00 மணிக்கு பாடகர்குழுப்பயிற்சியும், 08.08.21 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணிக்கு ஞாயிறுபள்ளியும் நடைபெறும்.
நன்றி
மலர் 16
04.08.2021


Comments
Post a Comment