பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்
சங்கீதம் 121:8
“கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.”
பிறந்தநாள் 27.07.21- திருமதி. தவமணி எட்வர்டு28.07.21- செல்வன்.M. பிரசாந்த் 29.07.21- செல்வி.R. ஸ்வீட்டி லிடியா 29.07.21- செல்வன். D. லோகு ஆனந்த்
30.07.21- செல்வன்.M. பால்வினித் 01.08.21- திருமதி. ரீட்டா பிரபுதாஸ்
“கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.”
30.07.21- செல்வன்.M. பால்வினித்
வாழ்த்துக்கள்
இரங்கல் செய்தி✝️
நமது போதகசேகர சித்தோடு ஆண்ட்ரூ திருச்சபையைச் சார்ந்த திருமதி.கிருபை ரோஸ்மேரி அவர்கள் 25.07.2021 அன்று இரவு கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்க்கு கர்த்தர் தாமே ஆறுதல் அளிப்பாராக.
அறிவிப்பு
- காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் 01.08.2021 அன்று ஞாயிற்றுக்கிழமை திருவிருந்து ஆராதனை காலை 09.00 - 10.30 மணிவரை ஒரு ஆராதனை மட்டுமே நடைபெறும்.
- காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் 30.07.2021 வெள்ளிக்கிழமை இரவு 07.30 மணிக்கு வெள்ளிக்கிழமை ஆராதனையும், 31.07.2021 சனிக்கிழமை இரவு 07.00 மணிக்கு பாடகர்குழுப்பயிற்சியும், 01.08.21 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணிக்கு ஞாயிறுபள்ளியும் நடைபெறும்.
தொடர்புக்கு 8903519692
நன்றி
மலர் 15
27.07.2021


Amen
ReplyDelete