பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்
I நாளாகமம் 22:16
“நீ எழும்பிக் காரியத்தை நடப்பி; கர்த்தர் உன்னோடே இருப்பாராக என்றான்.”
பிறந்தநாள் 19.07.21- திரு.C.நவீன் 19.07.21- திரு. வேதமாணிக்கம்22.07.21- திரு.M. பிரகாஷ்23.07.21- திரு.A. மனோகரன்
24.07.21- செல்வன்.K. ஜெபர்சன்25.07.21- செல்வன்.M. சூரஜ்
“நீ எழும்பிக் காரியத்தை நடப்பி; கர்த்தர் உன்னோடே இருப்பாராக என்றான்.”
24.07.21- செல்வன்.K. ஜெபர்சன்
வாழ்த்துக்கள்
இரங்கல் செய்தி
நமது காஞ்சிக்கோவில் ஊரைச் சேர்ந்தவரும், தற்போது வேலூர் ஐடாஸ்கடர் திருச்சபையைச் சார்ந்தவருமான *திரு.K.R.பால்ராஜ்* அவர்கள் 92 வயதில் 16.07.2021 அன்று மாலை கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அறிவிப்பு
- காஞ்சிக்கோவில் இம்மானுவேல் ஆலயத்தில் 23.07.2021 வெள்ளிக்கிழமை இரவு 07.30 மணிக்கு வெள்ளிக்கிழமை ஆராதனையும், சனிக்கிழமை இரவு 07.00 மணிக்கு பாடகர்குழுப்பயிற்சியும், 25.07.21 ஞாயிற்றுக்கிழமை 04.00 மணிக்கு ஞாயிறுபள்ளியும் நடைபெறும்.



Comments
Post a Comment