மே ஐந்தாம் வாரம்

 மலர் 07 

31.05.21 

கொரோனா நிவாரண நிதி - COVID RELIEF FUND 


நமது கோவை திருமண்டல பேராயர் அறிவுறுத்தலின்படி, திருமண்டலத்தின் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கென நிதி அளிக்க விருப்பம் உள்ளவர்கள் 06.05.2021க்குள் ஆயர்/தலைவரை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்கிறோம். 
ஆயர் மொபைல் எண் : 8903519692

பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள் 


3 யோவான் 1 : 2  

பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.

பிறந்தநாள் 
31.05.21- திருமதி. ரம்யா ஜேம்ஸ் 
01.06.21- திரு. அதிரூபன். 
01.06.21- திருமதி. இந்திராணி 
01.06.21- செல்வன். சிபி சக்கரவர்த்தி 
03.06.21திருமதி.ஏஞ்சல்சங்கராந்தி விஜயகுமார்  
06.05.21திரு. ஐசக் 

திருமணநாள்
06.05.21- மனோகரன் & அங்கயற்கண்ணி  

வாழ்த்துக்கள்

நன்றி

Comments