மலர் 06
25.05.21
கொரோனா நிவாரண நிதி - COVID RELIEF FUND
நமது கோவை திருமண்டல பேராயர் அறிவுறுத்தலின்படி, திருமண்டலத்தின் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கென நிதி அளிக்க விருப்பம் உள்ளவர்கள் ஆயர்/தலைவரை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆயர் மொபைல் எண் : 8903519692
பிறந்தநாள் & திருமணநாள் வாழ்த்துக்கள்
சங்கீதம் 128:3
உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்
பிறந்தநாள் 25.05.21- திருமதி.தமிழச்செல்வி ஜேம்ஸ்25.05.21- செல்வி.சுருதி26.05.21- செல்வன். நளன்27.05.21- திருமதி. ரமாமணி செல்லத்துரை27.05.21- அருள்திரு. சாலமன் செந்தில்குமார் 27.05.21- செல்வி. சப்திகா28.05.21- திரு.பிரபு28.05.21- செல்வி. எபி டெய்சி30.05.21- திருமதி. பாரதி வெண்ணிலா வில்சன் பிரேமநாத்
திருமணநாள்25.05.21- ஆல்பர்ட் திலகர் & அமுதா புனிதவதி 25.05.21- ஜெயபால் & ஜெயம்மாள்26.05.21- ஜேம்ஸ் & ரம்யா
உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்





Comments
Post a Comment