ஏப்ரல் இரண்டாம் வாரம்

மலர் 04

13.04.2021

பிற ஆலய அழைப்புகள்





பிறந்தநாள் வாழ்த்துக்கள் 


'நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்;
உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். '
சங்கீதம் 32:8
13.04.2021 - திரு. வேலாயுதம்
16.04.2021 - திரு. பெரியசாமி
18.04.2021 - செல்வன். சாம் ஜெபர்சன் 

சி.எஸ்.ஐ இம்மானுவேல் ஆலயம்
காஞ்சிக்கோவில் போதகசேகரம்
அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல,
தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்;
உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
(2 கொரிந்தியர் 9:7)
காணிக்கை விபரம்
04-04-2021 to 10-04-2021
காணிக்கைகுறிப்புரூபாய்
ஞாயிறு ஆராதனை காணிக்கை04.04.2021₹5,670
திருவிருந்து காணிக்கை04.04.2021₹1,700
கவர் காணிக்கை04.04.2021₹9,670
சந்தா₹1,070
வாலிபர் ஐக்கியம்₹20
பெண்கள் ஐக்கியம்₹110
DBM₹200
மருத்துவப் பணி₹150
நன்றி காணிக்கை₹100
சுய வெறுப்பு உண்டியல் காணிக்கை₹18,300
ஞானஸ்தானக் காணிக்கை₹600
₹37,590




அறிவிப்புகள் 

  •  திடப்படுத்தல் வகுப்புகள் நடைபெறுகிறது. திடப்படுத்தல் எடுக்க விருப்பமுள்ளவர்கள் தங்களது பெயர்களை ஆயர்/தலைவரிடம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  • வருகின்ற ஞாயிறுக்கிழமை 18.04.2021 இரண்டு ஆராதனையாக நடைபெறும் (08.15-09.30)& (09.45-11.00).
  • சனிக்கிழமை மாலை 06.00 மணிக்கு பாடகர்குழுப் பயிற்சி நடைபெறும்.
  • ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணிக்கு சிறார்களுக்கான ஞாயிறுப்பள்ளி நடைபெறும்.

நன்றி

தொடர்புக்கு
ஆயர்/தலைவர் : 8903519692


Comments