ஏப்ரல் முதல் வாரம்

 மலர் 03 
04.04.2021 

நிகழ்வுகள்

  • 04.04.2021 அன்று திருமுழுக்கு ஞானஸ்தானம் ஆறு நபர்கள் எடுத்துக் கொண்டனர் . 









  • நமது ஆலய வாலிபர்களில் திரு.சுதர்சண் தாஸ் மற்றும் அவருடைய குழு தேவனுடைய நாமம் மகிமைக்கென “அடிங்கடா மேளம்” என்ற கிறிஸ்தவ பாடலுக்கு நடனம் ஆடி மற்றும் அதை சிறப்பாக ஒளிப்பதிவு  செய்துள்ளனர்..கீழ்க்கண்ட லிங்கை Click செய்து அவர்களை உற்சாகப்படுத்துமாறு திருச்சபையின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்...https://youtu.be/tv4ScXOnvEo

பிறந்தநாள் வாழ்த்துக்கள் 


'உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, வர்மேல் நம்பிக்கையாயிரு;
அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். ' சங்கீதம் 37:5
06.04.2021 - திரு. மகேந்திரன் 
07.04.2021 - திரு. செல்லத்துரை (சித்தோடு)
10.04.2021 - திருமதி. கௌசல்யா 
10.04.2021 - செல்வன். சந்தீப் S/o மார்டீன் 
10.04.2021 - செல்வன்.ஆண்டன் நித்திஷ் S/o ராஜேஷ்குமார் 
11.04.2021 - செல்வன். சஞ்சித் S/o மனோகரன் 



அறிவிப்புகள் 

  • 10.04.2021 சனிக்கிழமை அன்று இம்மானுவேல் ஆலயத்தில் மாத சிறப்பு உபவாசக்கூட்டம் நடைபெறும். 

நன்றிகள் 

  • உயிர்தெழுந்த நாள் ஆராதனைக்கென மல்லிகைப் பூ வாங்க நன்கொடை வழங்கிய திருச்சபை மக்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். 
  • மல்லிகைப் பூ கட்ட உதவிய பெண்கள் அனைவருக்கும் நன்றியைத்  தெரிவித்துக்கொள்கிறோம். 
  • குருத்தோலை ஞாயிறு மற்றும் உயிர்த்தெழுந்த நாள் ஆலய அலங்காரம் செய்த வாலிபர்கள் மற்றும் இளம் வாலிபர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

நன்றி 


Comments